Romantic Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil

Romantic Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil

Romantic Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil 

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 9:16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.


வெப்சைட் மேலே இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்ட் டிராக் பண்ணுங்க.


பேக்ரவுண்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வேரிய டிராக் பண்ணுங்க.


பிரேம் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதோட சைஸ் லைட்டா கம்மி பண்ணிட்டு ஸ்கிரீன்ல சைடா செட் பண்ணுங்க அதோட டைம் டிரேஷனும் டிராக் பண்ணிடுங்க.


நீங்க எடிட் பண்ண போற ஏதோ ஒரு போட்டோவை செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன்ல போயிட்டு மாஸ்க் எனபில் பண்ணிட்டு சர்கிள் ஷேப்பை செலெக்ட் பண்ணுங்க


இப்போ அந்த போட்டோவ கரெக்டா அந்த பிரேம்ல செட் பண்ணிட்டு லெஃப்ட் சைடு த்ரீ டாட் கிளிக் பண்ணி செண்ட் டு பேக் வைட் கொடுத்துட்டீங்கன்னா அது உங்களுக்கு பேக்ல போயிடும்.


அந்த போட்டோவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தேவையான அளவுக்கு ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் எல்லாம் கரெக்டா இன்கிரீஸ் பண்ணிக்கோங்க.


Romantic Love WhatsApp Status Video Editing


பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோவா செலக்ட் பண்ணுங்க அதையும் உங்களுக்கு தேவையான அளவுக்கு ஜூம் பண்ணிட்டு அந்த பிரேமுக்கு கீழே சைடா உங்களோட போட்டோஸ் செட் பண்ணுங்க.


அந்த போட்டோக்கும் அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிட்டு இருக்கீங்களா என்றதையும் செக் பண்ணுங்க.



அந்த போட்டோவை லெப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி டூப்ளிகேட் எடுத்துக்கோங்க டூப்ளிகேட் எடுத்த போட்டோவுக்கு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துருங்க.


அந்த போட்டோவுக்கு ஒப்பாசிட்டி ஆப்ஷன் மைனஸ் 20 ல குடுங்க லெப்ட் சைடு 3 டாட்டை கிளிக் பண்ணி செண்ட் டு பேக் வைட் குடுங்க அந்த போட்டோவை லைட்டா ஷேடோ மாதிரி நீங்களே செட் பண்ணுங்க.


டெக்ஸ்ட் வந்து ஆட் பண்ணும் லேயர் ஐக்கான கிளிக் பண்ணிட்டு நீங்க என்ன டெக்ஸ்ட் ஆட் பண்ணலாம்னு நினைக்கிறீங்களோ, அந்த டெக்ஸ்ட்ட வந்து செட் பண்ணிட்டு கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.



ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க


லிரிக்கல் வீடியோவும் குடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிட்டு பில்டர்ல பேசிக் செலக்ட் பண்ணுங்க பி 05 எஃபெக்டா செலக்ட் பண்ணிட்டு ப்ளெண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க


பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டிரேஷனும் எண்டிங் வரியே டிராக் பண்ணுங்க.


வீடியோவை நம்ம இப்ப ஃபுல்லா வந்து கம்ப்ளீட்டா மேக் பண்ணியாச்சு நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாமே கரெக்டா பண்ணி இருக்கீங்களா ‌ ஒன்ஸ் செக் பண்ணி பாருங்க.




வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு பிளே பண்ணி பாருங்க கரெக்டா ப்ளே ஆகுது அப்படின்னா எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.







Previous Post Next Post

نموذج الاتصال