வணக்கம் நண்பர்களே.என்னுடைய பெயர் விக்னேஷ் வடிவேல் .நான் நமது இந்தியாவில் தென்னிந்தியாவில் உள்ள தமிழ் அன்னை இருக்கும் தமிழ் நாட்டில் உள்ளேன்.அங்கு மேற்கு தொடர்ச்சி பக்கத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கிறேன்.தர்மபுரி மாவட்டத்தில் நான் சிறிய கிராமதில் வசித்து வருகிறேன்.
நான் இந்த Luna Tech Tamil வெப்சைட்டில் kinemaster editing பற்றிய தகவல்களை பதிவிட போகிறேன்.கண்டிப்பாக இந்த வெப்சைட் பயனுள்ளதாக இருக்கும்.தினமும் வெப்சைட் வந்து பாருங்கள்.
மேலும் எதாவது சந்தேகம் இருந்தால் கமெண்டில் கேளுங்கள்.என்னை நீங்கள் Instagramமில் கூட காண்டக்ட் செய்து சந்தேகத்தை தீர்த்துகொள்ளம்.
Instagram id: https://www.instagram.com/vignesh_roman_reigns_/
Email id: tamilvickybeats@gmail.com