New Style Kinemaster Video Editing 2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற போட்டோவை செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு பேனர் ஜூம் ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் பண்ணி உங்களோட போட்டோவை கரெக்டா ஸ்கிரீனுக்குள்ள செட் பண்ணுங்க.
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் மைனஸ் 60 அப்படி செட் பண்ணுங்க.
அந்த போட்டோவோட டைம் டியூரேஷன் நீங்க எத்தனை செகண்ட் வீடியோ எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அத்தன செகண்ட்ஸ் கிட்ட டிராக் பண்ணிக்கோங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க ப்ளூ ஸ்க்ரீன் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க.
அந்த இமேஜ் ஓட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.
ரைட் சரி ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா குரோமோ கீ என்ற ஆப்ஷன் இருக்கும் அதை எனேபிள் பண்ணுங்க.
இப்ப இந்த வீடியோவை எக்ஸ்போட் பண்ணுங்க நெக்ஸ்ட் ஸ்டெப்ல தான் நம்ம ப்ளூ ரிமூவ் பண்ண போறோம்.
வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ண வாட்டி ஃபுல்லா பேக்ல வந்துட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணிட்டு 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
New Style Kinemaster Video Editing
லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு பேக்ரவுண்ட் பிளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் ட்ராக் பண்ணிடுங்க.
கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணுங்க புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோன் ஆப்சன் இருக்கும் அதை எனேபிள் பண்ணிடுங்க.
அகைன் ஃபர்ஸ்ட் நீங்க எடிட் பண்ணலாம்னு இருந்த இமேஜே மறுபடியும் செலக்ட் பண்ணுங்க அதை அந்த ப்ளூ பிரேம் குள்ள கரெக்டா செட் பண்ணுங்க லெப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் குடுங்க
கரெக்டா அந்த இமேஜ் வந்து அலைன்மென்ட் அந்த பிரேம்ல செட் பண்ணிட்டு அந்த இமேஜ்க்கு ஸ்டேட்டஸ்ல கான்ட்ரஸ்ட் எல்லாம் தேவையான அளவுக்கு செட் பண்ணுங்க.
ஷேடோ இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் இரியேஷன் ட்ராக் பண்ணுங்க.
ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்சன்ல ஸ்கிரீன் குடுங்க.
லைட் எபக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிட்டு அதில் இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
லிரிக் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.
மியூசிக் பிளேயர் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க அதை அந்த ப்ளூ பிரேம் ஆட் பண்ணி இருக்க போட்டோவுக்கு கீழே செட் பண்ணுங்க.
மியூசிக் இமேஜ் கொடுத்திருப்பேன் அந்த ஐகான் இமேஜஸ் செலக்ட் பண்ணிட்டு அதையும் நம்ப மியூசிக் பிளேயர் வீடியோக்கு மேல லைட்டா செட் பண்ணுங்க.
பார்டர் இமேஜ் கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் பீரியேஷனை எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.
வீடியோவை ஃபுல்லா நம்ம கம்ப்ளீட்டா மீட் பண்ணியாச்சு சோ எல்லாமே கரெக்டா இருக்கான்னு செக் பண்ணுங்க.
வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க எல்லாமே ஸ்ட்ரக் ஆகாம பிளே ஆகுது அப்படின்னா மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.