Love Song WhatsApp Status Video Editing Kinemaster Tamil
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க 9x16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் செலக்ட் பண்ணுங்க.
மேலே இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் எல்லோ கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் எடிட் பண்ண போறீங்க அத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
பிரேம் பி என் ஜி கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வரிய டிராக் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற போட்டோவ ஒரு போட்டோ செலக்ட் பண்ணிட்டு அதான் அந்த பிரேம்ல ஒரு பிரேம் பிளாக் ஃபிரேம்ல செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வெரி டிராக் பண்ணிட்டு அதுக்கு அட்ஜஸ்ட்மெண்ட்ல கேசரிசன் கான்ட்ராஸ்ட் எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
பேலன்ஸ் ஒன் ஃப்ரேம் இருக்கும் சேம் அதிலும் ஒரு போட்டோ ஆட் பண்ணி கரெக்ட்டா எல்லா அட்வைஸ் மட்டும் செட் பண்ணிக்கோங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.
இப்ப அந்த பிரேம் பி என்சை செலக்ட் பண்ணி லெஃப்ட் சைடு த்ரீ டாட்டா கிளிக் பண்ணி ஃப்ரிங் டு ஃப்ரண்ட் என்ற ஆப்ஷனை கொடுங்க அப்படியே ப்ளண்டிங் ஆப்ஷன்ல போய் ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துக்கோங்க.
ஆர்ட் இமேஜ் கொடுத்திருப்பேன். அந்த இமேஜை செலக்ட் பண்ணி மேல கார்னர் கீழ கார்னர்லயும் கரெக்டா வந்து செட் பண்ணிக்கோங்க அத ஜூம் பண்ணணும் அப்படின்னா உங்களுக்கு தேவையான அளவுக்கு நீங்க ஜூம் பண்ணிக்கோங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபில்டர் ஆப்ஷன்ல பேசிக்க செலக்ட் பண்ணி பி 05 எஃபெக்ட்டா எனப்பில் பண்ணி அப்படியே பேக்ல வந்து பிளண்டிங் ஆப்சன்ல மல்டிபிள் ஆப்ஷன் என்ன பண்ணிக்கோங்க.
Love Song lyrics whatsapp status video editing
ஆர்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் குடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வெளிய ட்ராக் பண்ணுங்க.
வீடியோஸ் எல்லாமே கரெக்டா கம்ப்ளீட்டா மேக் பண்ணியாச்சு சோ அதுல ஒவ்வொரு ஸ்டெப்ஸ்மே அகைன் வந்து பாருங்க கரெக்டா இருக்கா எல்லா அட்ஜஸ்ட்மென்ட் இருக்கா என்றது செக் பண்ணுங்க.
வீடியோவை பிளே பண்ணி பாருங்க கரெக்டா பிளே ஆகுது அப்படின்னா மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணுங்க.