Insta Trending infinity bgm video editing in kinemaster

Insta Trending infinity bgm video editing in kinemaster

Insta Trending infinity bgm video editing in kinemaster

 காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க மேல இம்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அத செலக்ட் பண்ணுங்க.

டிஸ்கிரிப்ஷன்ல பிரீ செட் வந்து குடுத்து இருப்பேன் அதை டவுன்லோடு பண்ணிக்கோங்க ஃப்ரீ செட் பைல் மேனேஜருக்கு டிரான்ஸ்பர் பண்ண தெரியல அப்படின்னா அது எப்படி டிரான்ஸ்பர் பண்ணு என்ற வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதை பார்த்து கரெக்டா செட் பண்ணிடுங்க.

ஃப்ரீ ஸ்டேட்டஸ் செலக்ட் பண்றதுக்கு முன்னாடி மொபைல் டேட்டா ஆன் பண்ணிக்கோங்க அப்பதான் எபெக்ட் எல்லாமே ஆட்டோமேட்டிக்கா டவுன்லோட் ஆகும்.

இப்ப ஃப்ரீ ஸ்டேட்டஸ் செலக்ட் பண்ணுங்க அப்படின்னா கரெக்டா உங்களுக்கு கைன் மாஸ்டர் இல்ல எஃபெக்ட் எல்லாம் லோடு ஆகி கரெக்ட்டா இன்புட் ஆயிடும்.

இப்போ இதுல நான் சொல்ற செட்டிங்ஸ் மட்டும் கரெக்டா சேஞ்ச் பண்ணிடுங்க.

Insta Trending infinity bgm video editing

ஃபர்ஸ்ட் கிரீன் ஸ்கிரீன்ல வச்சு போட்டோஸ் வந்து இருக்கும் சோ அந்த போட்டோவ சென்ட் பண்ணி ரீப்ளே ஆப்ஷனை கிளிக் பண்ணி நீங்க எடிட் பண்ண போற போட்டோவை செலக்ட் பண்ணுங்க.

அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் காண்ட்ராஸ்ட் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க அதே மாதிரி அந்த போட்டோவை கரெக்டா ஃபுல் ஸ்கீரின்ல இருக்கான் என்பதை செக் பண்ணிக்கோங்க.

அந்த போட்டோவை அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும் அப்படின்னா ரைட் சைடு பேனன்ஸ் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி உங்களோட போட்டோஸ் கரெக்டா அலைன்மென்ட் செட் பண்ணிக்கோங்க.

இப்போ நெக்ஸ்ட் லைட்டா வீடியோவ மூவ் பண்ணுங்க அப்படின்னா மீதி எல்லா போட்டோமே உங்களுக்கு பீட் எஃபக்ட்டோட ஷோ ஆகும்.



அந்த போட்டோசும் சேம் அதே பிராசஸ் ஒவ்வொரு போட்டோவா செலக்ட் பண்ணி ரீப்ளேஸ் ஆப்ஷனை கிளிக் பண்ணி கரெக்ட்டா எல்லா ஃபோட்டோஸ்மேட் பண்ணிக்கோங்க.

ஆட் பண்ண எல்லா போட்டோவுமே தனித்தனியா கான்ட்ரெஸ்ட்டு ஸ்டேஷன் இது எல்லாமே உங்களோட போட்டோஸ் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிடுங்க.

இப்போ வீடியோ ஓட ஃபர்ஸ்ட் வந்துட்டு லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க ஹார்ட் எஃபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் குடுங்க.

அதில் இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.



பார்டர் பி என் ஜி கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.

வீடியோவோட பஸ்டுக்கு வந்துட்டு எல்லாமே கரெக்டா அலைட்மெண்டா இருக்கா நான் சொன்ன செட்டிங்ஸ் எல்லாமே கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா என்பதை செக் பண்ணுங்க.

இப்ப வீடியோ கரெக்டா இருக்கு அப்படின்னா எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.




Previous Post Next Post

نموذج الاتصال