Love Feeling WhatsApp Status Video Editing Kinemaster
kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 9 இண்டு 60 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன கிளிக் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் வைட் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் ஒரு 15 செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க கிரீன் ஸ்கிரீன் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதுல இருக்க ஆடியோவை மைனஸ் பண்ணிட்டு ரைட் சைடு டிஷ் கிரவுட் பண்ணுங்க குரோமோகி என்ற ஆப்ஷன் இருக்கும் அதை எனபில் பண்ணுங்க.
ரைட் செடிக்கு கலர்ன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் பண்ணிட்டு அதுல கிரீன் கலர் கொடுத்துட்டீங்க அப்படின்னா உங்களுக்கு கரெக்ட்டா அந்த பிரேம்ல இருக்க கிரீன் வந்து ரிமூவ் ஆயிடும்.
இப்ப நீங்க எடிட் பண்ண போற போட்டோவ ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க ஃபர்ஸ்ட் ஃபோட்டோ வசூல் பண்ணிட்டு கரெக்ட்டா வந்து அந்த ஸ்கிரீன் குள்ள அதை செட் பண்ணுங்க லைட்டா வீடியோ மூவ் பண்ணி பார்த்து அந்த வீடியோவோட எத்தனை பிரேம் மாதிரி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு கரெக்டா கட் பண்ணிக்கோங்க.
பேலன்ஸ் டூ ஃப்ரேம் இருக்கும் சேம் அதே மாதிரி போட்டோவை கரெக்டா அந்த கிரீன் ஸ்கிரீன் ஃபிரேம் ஸ்கூல்ல ஆட் பண்ணிக்கோங்க.
Love Feeling WhatsApp Status Video Editing
வீடியோவோட எண்டிங் வந்துட்டு மீடியா ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு நீங்க எடிட் பண்ண போற போட்டோவை ஒன் பை ஒன்னா செலெக்ட் பண்ணுங்க.
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் காண்ட்ராஸ்ட் இது எல்லாமே உங்களோட போட்டோவுக்கு தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிடுங்க.
போட்டோ பாக்க இருக்க மைனஸ் ஆப்ஷனை கிளிக் பண்ணிட்டு எலக்ட்ரிக் வைபன்ற எஃபெக்ட்டா எல்லா போட்டோஸுக்கும் ஆட் பண்ணும்.
வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு ஸ்டார் எஃபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க அப்படியே பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
லைட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதையும் ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துருங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
சாங் குடுத்துருப்பேன், வீடியோவா கொடுத்திருப்பேன். வீடியோவை இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோனு இருக்கும். அதை கொடுத்துட்டீங்கன்னா வீடியோவில் இருக்க ஆடியோ தனியா வந்துரும்.
வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு எல்லாமே கரெக்டா அலிட்மெண்டா இருக்கா நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாமே கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா செக் பண்ணுங்க.
கரெக்டா இருக்கு அப்படின்னா பிளே பண்ணி பார்த்துட்டு எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
full screen love video editing
Kinemaster tutorial
Love Feelings WhatsApp Status Video Editing Kinemaster