Colourful Love Video Editing Kinemaster Tamil

Colourful Love Video Editing Kinemaster Tamil

Colourful Love Video Editing Kinemaster Tamil 

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணுங்க நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணுங்க.

லெஃப்ட் சைடு இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் வைட் கலர் செலக்ட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ அத்தன செகண்ட் ட்ராக் பண்ணுங்க.

லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க ஐகான் பி என் ஜி கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வெறிய ட்ராக் பண்ணுங்க.

லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஷா செலக்ட் பண்ணுங்க அதை சென்டர்ல கரெக்டா வந்து செட் பண்ணுங்க.

அந்த போட்டோவோட டைம் வேரியேஷனும் நீங்க எத்தனை செகண்ட் இருக்கிறது அத்தனை செகண்ட் டிராக் பண்ணிடுங்க அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ராஸ்ட் எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.



நீங்க ஆட் பண்ண போட்டோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன்ல போயிட்டு மாஸ்க் எனேபிள் பண்ணிடுங்க கீழ ஃபெதர் ஆப்ஷன் இருக்கும் அத வந்து லைட்டா இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.

லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க பிரஸ் பிஎன்ஜி இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு கீழ கார்னர்ல போட்டோ கீழே செட் பண்ணிக்கோங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு ப்ளண்டிங் ஆப்சன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு கீழ பிரஸ் இமேஜ்ல அந்த லிரிக்ஸ் வீடியோவை செட் பண்ணுங்க.

ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க அதையும் ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.

Colourful Love Video Editing 

ஹார்ட் எபெக்ட் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் கொடுக்கிறேன். பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.

பார்டர் பி அஞ்சும் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.

லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க ஹேண்ட் ரைட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க செகண்ட் பிரஷ் செலக்ட் பண்ணிட்டு பக்கம் கலர்ல உங்களுக்கு தேவையான கலரை செலக்ட் பண்ணுங்க பிரஸ்ல லைட்டா ஸ்க்ரீன்ல டிரா பண்ணிட்டு அதை நல்ல ஜூம் பண்ணிட்டு லெஃப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் கொடுத்துடுங்க.


இப்ப வீடியோஸ நாம அல்மோஸ்ட் எல்லாமே கரெக்டா கம்ப்ளீட்டா எடிட் பண்ணியாச்சு ஒரு வாட்டி செக் பண்ணி பாருங்க எல்லாம் கரெக்டா பிளே ஆகுதான்னு.

இப்போ மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணுங்க.








Previous Post Next Post

نموذج الاتصال