Colourful Love WhatsApp Status Video Editing Kinemaster
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரிசர்வ் செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு பேக்ரவுண்ட் ப்ளாக் லெஸ் லைக் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்க.
கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
கிரீன் ஸ்கிரீன் வீடியோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோவ் பண்ணீங்கன்னா குரோமோ கீ என்ற ஆப்ஷன் இருக்கும். அதை எனேபிள் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணிட்டு நீங்க எடிட் பண்ண போற ஒரு போட்டோவை செலக்ட் பண்ணுங்க லெஃப்ட் சைடு த்ரீ டாட் கிளிக் பண்ணி செண்ட் டு பேக் குடுங்க கரெக்ட்டா அந்த பிரேம் கிரீன் ஸ்கிரீன் ஃபிரேம்ல செட் பண்ணுங்க.
அதுல ஒரு த்ரீ போட்டோஸ் ஆட் பண்ற மாதிரி இருக்கும் சேம் அதே மாதிரி போட்டோஸ் ஆட் பண்ணிக்கோங்க.
அந்த கிரீன் ஸ்கிரீன் டெம்பரேட் எத்தனை செகண்ட் இருக்கோ அதனை செகண்ட் தவிர மீதி எக்ஸ்ட்ரா இருக்கிறது எல்லாமே கட் பண்ணுங்க.
Colourful Love WhatsApp Status Video Editing
லெஃப்ட் சைடு கீரை காண கிளிக் பண்ணுங்க கீழே எடிட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் குடுங்க போட்டோ டெக்கரேஷன் 3.5 செகண்ட் கொடுத்து விட்டு பேக்ல வந்துருங்க.
மீடியா ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு நீங்க எடிட் பண்ண போற எல்லா போட்டோஸ்மே செலக்ட் பண்ணுங்க.
அந்த போட்டோஸ் எல்லாம் அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ராஸ்ட் எல்லாம் தேவையான அளவுக்கு உங்க போட்டோஸ்க்கு இன்கிரீஸ் பண்ணி செட் பண்ணுங்க.
போட்டோஸ் வந்து உங்களுக்கு கரெக்டா அலைட்மெண்டா இல்ல அப்படின்னா அந்த போட்டோவை செலக்ட் பண்ணிட்டு பேலன்ஸ் ஆப்ஷன் கிளிக் பண்ணி உங்களோட போட்டோ கரெக்டா அலைன்மென்ட் பண்ணுங்க.
போட்டோ பார்க்க இருக்க மைனஸ் ஆப்சனை கிளிக் பண்ணிட்டு எலக்ட்ரிக் வைப் அப்படின்ற எஃபெக்ட்ட வந்து டவுன்லோட் பண்ணிக்கோங்க எல்லா போட்டோஸுக்கும் அந்த எபக்ட் ஆட் பண்ணுங்க.
லைட் எபெக்ட் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
நோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன். அதையும் செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க பார்டர் இமேஜ் ஒரு டைம் டியூரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.
சாங்ஸ்ச வந்து வீடியோவா குடுத்து இருப்பேன் வீடியோவில் இருக்க ஆடிய தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு கிரால் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அத கொடுத்துட்டீங்கன்னா வீடியோவில் இருக்க ஆடியோ தனியா வந்துடும் இப்ப அந்த வீடியோவை லெப்ட் சைடு டெலிட் ஆப்ஷனை கிளிக் பண்ணி டெலிட் பண்ணிடுங்க.
Tags
Colourful Love WhatsApp Status Video Editing Kinemaster
Kinemaster tutorial
status video editing