Love Failure Whatsapp Status Video Editing Kinemaster Tamil
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணுங்க கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க.
மேலே இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ அத்தன செகண்ட்.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க கிராஸ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ஸ்ப்ளிட் ஸ்கிரீன்ல ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு அதோட டைம் டு இங்கிலிஷ்ல எண்டிங் வெறிய டிராக் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற போட்டோவை ஏதாவது ஒரு போட்டோவை செலக்ட் பண்ணுங்க கிராஸ் இமேஜ்க்கு மேல கரெக்டா அத செட் பண்ணுங்க.
லெஃப்ட் சைட் 3 டாட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் கொடுத்துட்டீங்கன்னா உங்களோட போட்டோ பேக்ல போய்விடும்.
ஷேடோ பி என் ஜி கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு உங்களுடைய போட்டோவுக்கு கீழே கார்னர்ல லைட்டா செட் பண்ணுங்க.
பாய் பி என்ஜின் கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணுங்க அதோட சைஸ் லைட்டா கம்மி பண்ணிட்டு கிராஸ் இமேஜ்க்கு கீழ சென்டர்ல செட் பண்ணுங்க.
Love failure whatsapp status video editing
அகைன் ஷேடோ பிஎன்ஜே செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு ஸ்ப்ளிட் ஸ்கிரீன்ல ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு கீழே கார்னர்ல லிரிக்ஸ் வீடியோவை செட் பண்ணுங்க.
பயர் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க வாலிபன் மைனஸ் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
கிளாஸ் ப்ரேக் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு வால்யூமை மைனஸ் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு ப்ளெண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பி என் ஜி குடுத்துருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
உங்களோட போட்டோவுக்கு ஸ்டேசிரேஷன் கான்ட்ராஸ்ட் இது எல்லாம் தேவையான அளவுக்கு கரெக்டா இருக்கிறதா செக் பண்ணுங்க.
வீடியோ ஓட ஃபர்ஸ்ட் வந்து வீடியோவை எல்லாம் செட்டிங்கும் கரெக்டா இருக்கான்றது ஒன் சைட் செக் பண்ணி பாருங்க.
எல்லாம் கரெக்டா அலைட்மெண்ட்டா இருக்கு அப்படின்னா எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.