Colourful Name Art Video Editing Kinemaster Tamil
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9×16 ரிசோர் செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் வைட் கலர் செலக்ட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் எரிஜ் பண்ண போட்டோவ செலக்ட் பண்ணுங்க அதை கரெக்டா வீடியோ ஓட சென்டர்ல செட் பண்ணுங்க உங்களுக்கு தேவையான அளவுக்கு ஜூம் பண்ணிக்கோங்க.
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் இது எல்லாமே தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டெக்ஸ்ட் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு நீங்க என்ன டெக்ஸ்ட் ஆட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த டெக்ஸ்ட்ட வந்து டைப் பண்ணிக்கோங்க.
அந்த டெக்ஸ்டுக்கு பிளாக் கலர் கொடுங்க ரைட் சைடு பாண்ட் என்ற ஆப்ஷன செலக்ட் பண்ணிட்டு நீங்க எந்த ஃபாண்ட வந்து ஆட் பண்ண போறீங்களோ அந்த பாண்டை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க.
Colourful Name Art Video Editing
இப்போ அந்த டெக்ஸ்ட்ட வந்து மேல அந்த போட்டோவுக்கு மேல கரெக்டா ஜூம் பண்ணி செட் பண்ணுங்க.
கலர் ஃபுல் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோ மியூட் பண்ணிட்டு அந்த டெக்ஸ்டுக்கு மேல அதை செட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பெயிண்ட் எஃபெக்ட் போட்டோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு போட்டோக்கு கீழ கரெக்டா அந்த பெயிண்ட் எஃபக்ட்ட செட் பண்ணுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன்ல போயிட்டு ஃபர்ஸ்ட் மேலே இருக்க ரெண்டு லைன் கரெக்ட்டா செட் பண்ணுங்க அந்த இமேஜ் டூப்ளிகேட் எடுத்து கீழ கார்னர்லையும் சேம் அதே மாதிரி அந்த பார்டர் இமேஜஸ் செட் பண்ணுங்க.
மியூசிக் பிளேயர் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு கீழே கார்னர்ல செட் பண்ணுங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு ஃபில்டர்ல பேசிக்ல பி 05 எஃபெக்ட் செலக்ட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்சன்ல மல்டிபிள் ஆப்ஷன் கொடுத்துட்டு மியூசிக் பிளேயர் மேல லிரிக்ஸ் செட் பண்ணுங்க.
லைட் எபக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க அதுல இருக்க ஆடியோவை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துவிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள்ல வந்து குடுத்துடுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு எல்லா செட்டிங்ஸ் இருக்கட்டும் நான் சொன்ன எல்லா எஃபெக்ட் எல்லாமே கரெக்டா அலைட்மெண்டாக இருக்கிறா என்பதை ஒன்ஸ் செக் பண்ணுங்க.
வீடியோவை பிளே பண்ணி பார்த்து ஸ்டேக்காகம இருக்கு அப்படின்னா எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
full Screen WhatsApp Status Video Editing
Kinemaster tutorial
Name Art Video Editing Kinemaster Tamil