Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil 21may2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணிட்டு 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் லாக் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் உங்களுக்கு தேவையான செகண்ட் வெளிய ட்ரக் பண்ணுங்க.
கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
அதில் இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ கீ ஆப்ஷனை எனேபிள் பண்ணுங்க.
அதுல கரெக்டா கிரீன் கலர் ரிமூவ் ஆனவாட்டி கீழ ரெண்டு செட்டிங் இருக்கும் பஸ்ல வந்துட்டு 35 க்கு குடுங்க கீழ பிப்டில இருக்கிறது 55 க்கு குடுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து நீங்க எடிட் பண்ண போற ஃபோட்டோஸ் ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.
ஃபர்ஸ்ட் போட்டோவை செலக்ட் பண்ணிட்டு லெஃப்ட் சைட் த்ரீ டாட் கிளிக் பண்ணி சென்று பேக் கொடுத்துட்டீங்கன்னா உங்களுக்கு போட்டோ பேக்ல போயிடும்.
இப்ப வீடியோவை லைட்டா மூவ் பண்ணுங்க ஃபர்ஸ்ட் ஃப்ரேம் எங்க கம்ப்ளீட் ஆகுதுன்றத பாத்துட்டு எக்ஸ்ட்ரா இருக்க இமேஜ் சிசர் ஆப்ஷனை கிளிக் பண்ணி கட் பண்ணிக்கோங்க.
பேலன்ஸ் இருக்க எல்லா ப்ரிமெண்ட்ஸ் அதே பிராசஸ்ல ஒவ்வொரு போட்டோஸ் கரெக்டா செட் பண்ணுங்க.
போட்டோஸ் எல்லாமே நீங்க பிரேமில் ஆட் பண்ண வாட்டி உங்களோட போட்டோஸ்க்கு தேவையான அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் எல்லாமே செட் பண்ணிக்கோங்க.
ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பில்டர் ஆப்ஷன் இருக்கும். அதுல பேசிக் செலக்ட் பண்ணுங்க பி 05 எஃபெக்ட் கிளிக் பண்ணுங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷனை கொடுத்துட்டு லொகேஷன் வீடியோவை கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.
லைட் எபக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சை கொடுத்து இருப்பேன் அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.
வீடியோல நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாமே கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா செக் பண்ணுங்க.
வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா ப்ளே ஆகுது அப்படின்னா தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணுங்க.