Stylish Love Status Video Editing Kinemaster 20may2023
கையின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
வெப்சைட் இமேஜ் ஆப்ஷன செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணுங்க.
கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
இப்ப கிரீன் ஸ்கிரீன் வீடியோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்பீட் ஆப்சன் இருக்கும் அதை கிளிக் பண்ணிட்டு அதுல 0.8 செகண்டு செட் பண்ணுங்க.
இப்ப இந்த கிரீன்ஸ் கிரீன் வீடியோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க கிறோமோக்கி என்ற ஆப்ஷன் இருக்கும் அதை எனபல் பண்ணி கிரீன் கலர் ரிமூவ் பண்ணுங்க.
வீடியோட ஃபர்ஸ்ட் வந்துட்டு நீங்க எடிட் பண்ண போற போட்டோவ ஃபர்ஸ்ட் ஒன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க.
அந்த போட்டோவை அந்த பிரேம் அளவுக்கு ஜூம் பண்ணி லெஃப்ட் சைடு டாடா கிளிக் பண்ணி செண்ட் டு பேக்வேட் கொடுங்க.
இப்ப வீடியோவை லைட்டா மூவ் பண்ணுங்க ஃபர்ஸ்ட் ஃப்ரேம் எங்க முடியுதோ அது வரை போட்டோவை கரெக்டா டிராக் பண்ணுங்க எக்ஸ்ட்ரா இருக்க போட்டோவை ரைட் சைடு சிசர் ஆப்ஷன் கிளிக் பண்ணி ட்ரீம் டு ரைட் கொடுத்து கட் பண்ணுங்க.
Stylish Love Video Editing
இப்ப போட்டோ முடியிற இடத்துல நெக்ஸ்ட் ஃபோட்டோவை ஆட் பண்ணி கரெக்ட்டா அந்த பிரேம்குள்ள செட் பண்ணுங்க.
பேலன்ஸ் இருக்க எல்லா ஃப்ரேம்ளையும் சேம் அதே பிராசஸ் தான் உங்களோட போட்டோசே கரெக்ட்டா வந்து நீங்க பிரேம் பை பிரேமா செட் பண்ணுங்க.
போட்டோஸ் எல்லாமே கரெக்டா பிரேம்ல ஆட் பண்ணிடீங்க அப்படின்னா எல்லா போட்டோக்கும் அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் தேவையான அளவுக்கு செட் பண்ணிக்கோங்க.
ஆர்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்சன்ல ஸ்கிரீன் குடுங்க.
இஸ்நோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதையும் ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
சாங்கும் கொடுத்திருப்பேன் வீடியோல இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா வீடியோ செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோனு இருக்கும். அதை கொடுத்துட்டீங்கன்னா வீடியோவில் இருக்க ஆடியோ தனியா வந்துரும்.
இப்ப வீடியோல நான் சொன்ன எல்லா ஸ்டேப்ஸுமே கரெக்டா இருக்கான்றது ஒன் சைடு செக் பண்ணி பார்த்துக்கோங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு வீடியோ வை ப்ளே பண்ணி பார்த்து கரெக்டா பிளே ஆகுதுன்னு தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.