kedi boy +childish girl-combo love whatsapp status video editing kinemaster 19may2023
கைமாசர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க 9x 16 ரிசோர்ஸ் செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு இமேஜஸ் செட் ஆப்சன் கிளிக் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் டெலிட் பண்றீங்களா எத்தனை செகண்ட் டிராக் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போறேன் எனி ஒன் போட்டோவை செலக்ட் பண்ணிக்கோங்க அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அது எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு ஜூம் பண்ணிக்கோங்க.
அந்த போட்டோவோட டைம் டியூரேஷன் வீடியோ ஓட எண்டிங் மாதிரியே டிராக் பண்ணிக்கோங்க அந்த போட்டோவுக்கு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ராஸ்ட் எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.
அகைன் அந்த போட்டோ செலக்ட் பண்ணி லெஃப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி டூப்ளிகேட் எடுத்துக்கோங்க.
டூப்ளிகேட் எடுத்த அந்த போட்டோவை செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் 100 ல குடுங்க.
இப்ப வந்து பிளாக் அண்ட் ஒயிட் ஃபோட்டோவை செலக்ட் பண்ணி ரைட் சைடு ஓவராலா அனிமேஷன் ஆப்ஷனை கிளிக் பண்ணி பல்ஸ் ஆப்ஷன் எனப்பில் பண்ணுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துருங்க பிளாக் ஷேடோ பி என் ஜி கொடுத்திருப்பேன். அது செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்கிரீன்ல ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வெரி டிராக் பண்ணுங்க.
பிளாக் ஷேடோன் ஜி2 அப்படின்னு இன்னொரு இமேஜ் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.
கலர்ஃபுல் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
இப்ப அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.
பார்டர் பி என் ஜி கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வெரி டிராக் பண்ணுங்கள்.
சாங் வீடியோவை கொடுத்து இருப்பேன் வீடியோவில் இருக்க ஆடியோ தனியா இருக்கணும்னா இந்த வீடியோ செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ரா கார்டியோனு இருக்கும் அதை கொடுத்துட்டீங்கன்னா வீடியோவில் இருக்க ஆடியோ தனியா வந்துடும்.
இப்போ நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கான்றது ஒன் சைட் செக் பண்ணி பார்த்துக்கோங்க.
வீடியோ கரெக்டா ப்ளே ஆகுது அப்படின்னா தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.
Tags
Kinemaster tutorial