Colourful Love WhatsApp Status Video Editing Kinemaster 18may2023

 

Colourful Love WhatsApp Status Video Editing Kinemaster 18may2023

Colourful Love WhatsApp Status Video Editing Kinemaster 18may2023

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க இதுல 9x16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.



நீங்க எந்த போட்டோ வச்சு எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோவை சென்ட் பண்ணிட்டு அந்த போட்டோவோட டைம் டுரேஷனும் நீங்க எத்தனை செகண்ட் மீட் பண்ண போறீங்க அத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.



அந்த போட்டோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு பேனர் ஜூன் ஆப்ஷனை கிளிக் பண்ணி உங்களோட போட்டோ வந்து கரெக்டா பிரேம்குள்ள ஷோ ஆகுற மாதிரி ஜூம் பண்ணி செட் பண்ணிக்கோங்க.



ஷேடோ பிஎன்ஜி கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் என்டிங் ஒரே டிராக் பண்ணுங்க.



நீங்க ஆட் பண்ண போட்டோவை செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் 100 ல குடுங்க ப்ரைட்னஸை லைட்டா கம்மி பண்ணிக்கோங்க.



கிரீன் அண்ட் ப்ளூ ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன் அந்த வீடியோவை செலக்ட் பண்ணி ரைட் சைடு அதில் இருக்கிற ஆடியோவை மியூட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.



அந்த கிரேன் வீடியோ செலக்ட் பண்ணி அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ கீ ஆப்ஷனை எனேபிள் பண்ணுங்க ஃபர்ஸ்ட் அது ப்ளூ கலர் ரிமூவ் பண்ணுங்க.



இப்ப இந்த வீடியோவை எக்ஸ்போட் பண்ணிக்கலாம் நெக்ஸ்ட் ட்ரிப்ல தான் நம்ம கிரீன ரிமூவ் பண்ண போறோம் சோ அதனால தேவையான குவாலிட்டி எக்ஸ்போர்ட் பண்ணுங்க.



வீடியோவை எக்ஸ்போட் பண்ண வாட்டி புல்லா பேக்ல வந்துட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணிட்டு 9x16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.



வெப்சைட் இமேஜ் ஆப்ஷன் செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் க்ளாஸ்லெட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் ட்ராக் பண்ணுங்க.



கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.


Colourful Love Video Editing 


அப்படியே அந்த வீடியோ செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோகி ஆப்ஷனை எனபுள் பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு அந்த கிரீன் கலர் ரிமூவ் ஆயிருக்கும்.



லேயர் ஐக்கான கிளிக் பண்ணிட்டு நீங்க எந்த போட்டோ வச்சு எடிட் பண்ண போறீங்களோ வேற ஒரு போட்டோவை செலக்ட் பண்ணிட்டு லிப்சைட் 3 டேட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் குடுங்க.



இப்ப நீங்க ஆட் பண்ண போட்டோவை மேல கார்னர்ல அந்த பிரேம்ல ஷோ ஆகுற மாதிரி செட் பண்ணிக்கோங்க அந்த போட்டோக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல தேவையான அளவுக்கு ஸ்டேஷன் எல்லாம் இன்க்ரீஸ் பண்ணுங்க.



மல்டிபிள் கலர் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.



இப்ப அந்த கலர் வீடியோவை கீழ அந்த லவ் என்ற டெக்ஸ்ட் கிட்ட செட் பண்ணிட்டு லெஃப்ட் சைடு 3 ஆட்டோ க்ளிக் பண்ணி செண்ட் டு பேக் கொடுத்துடுங்க.




ஆர்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.



பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.



இப்ப வீடியோவ ஃபுல்லாவே கம்ப்யூடே எடிட் பண்ணியாச்சு நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாமே கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களான்றத செக் பண்ணுங்க.



இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.

















Previous Post Next Post

نموذج الاتصال