Colourful Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil 22may2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு, நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணி 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணி கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
வெப்சைட் இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் வைட் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் தேவையான அளவுக்கு டிராக் பண்ணிக்கோங்க.
லேயரை கிளிக் பண்ணிட்டு ஹேண்ட் ரைட்டிங் ஐ செலக்ட் பண்ணிட்டு பிரஸ் ஆப்சன்ல செகண்ட் டிரஸ்ஸ கிளிக் பண்ணிக்கோங்க பக்க கலர்ல உங்களுக்கு தேவையான கலர் பஸ்ட் செலக்ட் பண்ணுங்க கீழ பிரஷ் ஐஸ்ல ஃபர்ஸ்ட் பிரஷ் செலக்ட் பண்ணுங்க.
இப்ப ஸ்கிரீன்ல லைட்டா டிராப் பண்ணுங்க ட்ராப் பண்ணிட்டு அதை நல்ல ஜூம் பண்ணிட்டு கரெக்டா வந்து ஸ்கிரீனுக்குள்ள சைடா செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க அகைன் ஹாண்ட் ரைட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு அதுல கலரை மட்டும் சேஞ்ச் பண்ணிட்டு கலர் மட்டும் அதுல உங்களுக்கு என்ன கலர் தேவையோ அதை சேஞ்ச் பண்ணிட்டு மறுபடியும் ஸ்கிரீன்ல டிரா பண்ணிட்டு அதையும் சேரட்டும் அதோட டைம் டியூரேஷனையும் ட்ராக் பண்ணிக்கோங்க.
இப்ப போட்டோஸ் ஆட் பண்ணு ஃபோட்டோஸ் வந்து பேக்ரவுண்ட் எடிட் பண்ண போட்டோஸ் ஆட் பண்ணும் சோ உங்களோட போட்டோவை பேக்ரவுண்ட் எடிட் பண்ண போட்டோவ செலக்ட் பண்ணிட்டு உங்களுக்கு தேவையான அளவுக்கு ஜூம் பண்ணி செட் பண்ணிக்கோங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பில்டர் ஆப்ஷன்ல பேசிக் செலக்ட் பண்ணிட்டு கிளிக் பண்ணிக்கோங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு கீழ பிளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷன் கொடுத்துட்டு லிரிக்கல் வீடியோவை மேல கார்னர்ல செட் பண்ணுங்க.
Colourful Love Video Editing::
நேச்சுரல் இமேஜ் குடுக்குறப்ப அதை செலக்ட் பண்ணுங்க அது நல்ல ஜூம் பண்ணிக்கோங்க ஏன்னா அதுக்கு கீ ஆப்சன்ஸ் செட் பண்ண போறோம்.
இப்ப ஜூம் பண்ணிட்டு லெஃப்ட் சைடு கீ ஆப்ஷனை செலக்ட் பண்ணிடுங்க ஃபர்ஸ்ட் உங்களுக்கு ஸ்டார்டிங் பொசிஷன் வந்து அந்த இமேஜ் ஸ்டார்ட் ஆகுற இடத்துல செட் பண்ணிட்டு.
வீடியோ ஓட எடிட் வந்துருங்க அங்க ஒரு பிளஸ் ஆப்ஷனை கொடுத்துட்டு அந்த நேச்சுரல் இமேஜ் பினிஷா வர மாதிரி தள்ளி செட் பண்ணுங்க.
இப்ப லைட்டா மூவ் பண்ணி பார்த்தீங்க அப்படின்னா உங்களுக்கு மூவ் அண்ட் அனிமேஷன்ல கரெக்டா ஷோ ஆகும்.
ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு ப்ளெட்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துடுங்க.
லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதையும் செலக்ட் பண்ணி நல்ல ஜூம் பண்ணி ஃபுல் ஸ்கிரீனுக்கு செட் பண்ணுங்க.
அதுல இருக்க ஆடியோவை மேயர் பண்ணிட்டு அப்படியே பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரிய டிராக் பண்ணுங்க.
இப்ப வீடியோவ நம்ம ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாமே ஒன் சைடு செக் பண்ணி பாருங்க.
வீடியோ கரெக்டா ப்ளே ஆகுது அப்படின்னா தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.
Tags
Kinemaster tutorial