Love Feeling WhatsApp Chat Status Video Editing Kinemaster 23may2023
கையின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க.
9x16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
லட்சுமி இமேஜ் ஆப்ஷன் இருக்கும் அதுல பேக்ரவுண்ட் ப்ளாக் கிளாஸ் செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக்லேட் பண்ணிக்கோங்க அதோட டைம் டியூரேஷன் நீங்க எத்தனை செக்கடி எடிட் பண்றீங்களா அத்தனை செகண்ட் டிராக் பண்ணுங்க.
கிரீன் ஸ்கிரீன் whatsapp சேட் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணி குரோமோ ஆப்ஷனை எனேபிள் பண்ணுங்க.
கீழ ரெண்டு செட்டிங் இருக்கும் பஸ்ல 28 இருக்கும் அதை 15 ல குடுங்க கீழ 50 ல இருக்கும் அதை 55 குடுங்க.
நீங்க எடிட் பண்ண போற போட்டோவை எனி ஒன் போட்டோ சென்ட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரிய டிராக் பண்ணுங்க.
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் காண்ட்ராஸ்ல தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிட்டு பிரைட்னெஸ் லைட்டா கம்மி பண்ணிக்கோங்க.
Love feeling status video editing
இப்போ உங்களோட போட்டோ வந்து கரெக்டா சைடுல அந்த பிரேம்ல ஷோ பாக்கணும் அதுக்கு ஏத்த மாதிரி போட்டோவ ஜூம் பண்ணி அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுங்க.
ஆர்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை சொல்லி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு கீழ பிளண்டிங் ஆப்ஷன் இருக்கும் அதுல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
பிளவர் டிராப் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.
சாங்கும் வீடியோவா கொடுத்திருப்பேன். வீடியோவில் இருக்கும் ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோஸ் லைக் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோனு இருக்கும் அதை கொடுத்துட்டீங்கன்னா வீடியோ ல இருக்கா ஆடியோ தனியா வந்துரும்.
இப்ப வீடியோவ ஃபுல்லாவே கம்ப்ளீட் எடிட் பண்ணியாச்சு நான் சொன்ன சிப்ஸ் எல்லாமே கரெக்டா ஃபாலோ பண்ணிக்கோங்க.
இப்ப வீடியோ வை ப்ளே பண்ணி பார்த்து தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.