Naa Ready Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil 9jul2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணி கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்டுக்கு டிராக் பண்ணுங்க.
அந்த போட்டோவை செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் 100 ல குடுத்துடுங்க.
அந்த போட்டோவ செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க விக்னேட் ஆப்ஷனை எனப்பில் பண்ணுங்க.
அந்த போட்டோவ செலக்ட் பண்ணி ரைட் சைடு பைனான்ஸ் ஆப்ஷன் கிளிக் பண்ணி கரெக்ட்டா உங்களுக்கு எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு உங்களோட போட்டோவ ஜூம் பண்ணிக்கோங்க.
கிரீன் டெம்ப்லைட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோக்கி ஆப்ஷனை எனேபிள் பண்ணிடுங்க.
இப்போ அந்த டெம்பரேட் வீடியோவை லைட்டா ஜூம் பண்ணி கரெக்ட்டா சென்டர்ல வந்து செட் பண்ணிக்கோங்க.
Mass video editing kinemaster::
நம்ம பஸ் ஸ்டாப் பேக்ரவுண்ட்ல வந்து போட்டோவை ஆட் பண்ணாத மறுபடியும் செலக்ட் பண்ணுங்க.
கரெக்டா அந்த பிரேம் அளவுக்கு அந்த போட்டோ செட் பண்ணுங்க லேபிட் 3 டாட் கிளிக் பண்ணி செண்ட் டு பேக் வைட் குடுங்க.
இப்ப உங்களோட போட்டோவ கரெக்டா அந்த கிராப்பிங் ஆப்ஷனை கிளிக் பண்ணி அந்த பிரேம் அளவுக்கு கிராப் பண்ணிக்கோங்க.
நீங்க ஆட் பண்ண போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜெஸ்ல போயிட்டு ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் இதுல எந்த அளவுக்கு தேவையோ அதையும் வந்து கரெக்டா இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துட்டு அந்த லிரிக்ஸ் வீடியோவை கீழ கார்னரில் செட் பண்ணுங்க.
லைட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளடிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண மாட்டியா இருக்கான்றது ஒன்ஸ் பாத்துக்கோங்க வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.
Tags
Kinemaster tutorial