Love Dialogue WhatsApp Status Video Editing Kinemaster Tamil 8jul2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க 9x16 ரேஷியோ செலக்ட் பண்ணி கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு மேல இமேஜ் அசட் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் வைட் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன் சோ அந்த வீடியோவை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ரா ஆடியோ இருக்கும் அத குடுங்க.
இப்ப வீடியோவை லைட்டா மூவ் பண்ணுங்க லிரிக்கல் வீடியோ எங்க முடியுது அப்படின்றத பாத்துட்டு எக்ஸ்ட்ரா இருக்கிறது வந்து கட் பண்ணிக்கோங்க.
எக்ஸ்ட்ரா இருக்கு அந்த பேக்ரவுண்ட் இமேஜ் கரெக்ட்டா வந்து லொக்கேல் வரி கட் பண்ணிக்கோங்க அதே மாதிரி லிரிக்கல் வீடியோவுமே லிரிக்ஸ் வழியை எக்ஸ்ட்ரா இருக்குறத கட் பண்ணிருங்க.
வெப்சைட் கீரைக்கான செலக்ட் பண்ணுங்க கீழ எடிட்டிங் ஆப்ஷனை கிளிக் பண்ணி அதுல ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு பேக்ல வந்துருங்க.
ரைட் சைடு மீடியா ஆப்ஷனை செலக்ட் பண்ணி நீங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்றீங்களோ அந்த போட்டோஸ் எல்லாமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.
நீங்க ஆட் பண்ண போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் காண்ட்ராஸ்ட் இது எல்லாம் உங்க போட்டோஸ்க்கு தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.
போட்டோ ஸ்டார்ட் ஆகுற இடத்துக்கு வந்துருங்க ஒயிட் டெம்ப்ளேட் வந்து கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்கிற ஆடியோவை மியூட் பண்ணுங்க.
Love dialogue video editing::
அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளடிங் ஆப்ஷன் வரும் அதுல ஸ்கிரீன் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
இப்ப போட்டோ ஸ்டார்ட் ஆகுற இடத்துக்கு வந்துட்டு வீடியோவை லைட்டா மூவ் பண்ணுங்க அந்த ஒயிட் டெம்ப்ளேட் வந்து லைட்டா மூவ் பண்ணீங்கன்னா உங்களுக்கு பிரேம் மாதிரி ஷோ ஆகும் அது கரெக்ட்டா வந்து எங்க முடியுதோ அது வந்து ஒவ்வொரு போட்டோவும் கட் பண்ணிக்கோங்க.
எல்லா போட்டோகுமே கரெக்டா வந்து அந்த ஒயிட் டெம்ப்ளேட்ட வச்சு நீங்க போட்டோ பை போட்டோ செட் பண்ணிட்டீங்க அப்படின்னா டிக் ஆப்ஷன குடுத்துட்டு வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துருங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
போட்டோ ஸ்டார்ட் ஆகுற இடத்துக்கு வந்துருங்க ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்கிற ஆடியோவை மியூட் பண்ணுங்க.
அப்படி பேக்ல வந்துட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மென்ட்ல போயிட்டு ஸ்டேஷிலே ஒரு 15 இன்கிரீஸ் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.
இப்போ வீடியோவ ஃபுல்லாவே கம்ப்ளீட்டா மேக் பண்ணியாச்சு நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா என்பதை செக் பண்ணுங்க.
வீடியோ கரெக்டா அப்ளை ஆகுது அப்படின்னா தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
Kinemaster tutorial