Bestie Birthday Video Editing Kinemaster Tamil 7jul2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணி கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்டுக்கு டிராக் பண்ணுங்க.
கலர் பேப்பர் இமேஜ் கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அதை லைட்டா ஜூம் பண்ணி மேல கார்னர்ல செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் எரிஜ் பண்ண போட்டோவ நீங்க எடிட் பண்ண போற போட்டோவை செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு கிராப்பிங் ஆப்சன்ல போயிட்டு மாஸ்க் எனபில் பண்ணிட்டு ஃபெதர் லைட் இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேசி ரேஷன் கான்ட்ரஸ்ட் இதெல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிட்டு போட்டோவோட டைம் டுரேஷன் எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.
பிரேம் பிஞ்சி கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிக்கோங்க அதை லைட்டா ஜூம் பண்ணி நீங்க ஆட் பண்ண போட்டோ கீழ லைட்டா செட் பண்ணுங்க.
அந்த ஃபிரேம்ல ரெண்டு போட்டோவ ஆட் பண்ற மாதிரி இருக்கும் சோ நீங்க எடிட் பண்ண போற போட்டோஸ 2 போட்டோஸ் வந்து கரெக்டா அந்த பிரேம் ஸ்கூல்ல செட் பண்ணிக்கோங்க.
Birthday video editing::
அந்த பிரேம்ல இருக்க ரெண்டு போட்டோவுக்குமே ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஜி ரேஷன் கான்ட்ரஸ்ட் எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
ஹாப்பி பர்த்டே டெக்ஸ்ட் பி என் ஜி கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிக்கோங்க அதை ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல கான்ட்ராஸ்ட் ஃபுல்லா இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க ஸ்டேஷிலேஷன் லைட்டா இன்க்ரீஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பலூன் பிஎன்ஜி கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அட்ஜஸ்ட்மெண்ட்ல கான்ட்ரஸ்ட் இன்க்ரீஸ் பண்ணுங்க கலர் லைட்டா இன்க்ரீஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.
பிளாஷ் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.
கலர் பேப்பர் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோகி ஆப்ஷன் இருக்கும். அதை எனேபிள் பண்ணிடுங்க கீழ டீ கலர் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பிளாக் கலர் கொடுத்து வாங்க ரைட் சைடு ரெண்டு செட்டிங் இருக்கும் பஸ்ல வந்து 50 இன்க்ரீஸ் பண்ணுங்க கீழ இருக்குறத தேடில செட் பண்ணுங்க.
பார்டர் பிஞ்சி கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிக்கோங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வரியை டிராக் பண்ணுங்க.
வீடியோவை ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண வாட்டி நாம பண்ண எல்லா ஸ்டெப்ஸ்மே கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணுங்க.
வீடியோ கரெக்டா பிழையாகுது அப்படின்னா தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.