Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil 6jul2023

 

Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil 6jul2023

Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil 6jul2023


காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணி கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.


நீ எடிட் பண்ண போற எல்லா போட்டோசுமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.


நீங்க ஆட் பண்ண போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் கான்ட்ராஸ்ட் இது எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.


போட்டோ பக்க இருக்க மைனஸ் ஆப்ஷனை கிளிக் பண்ணி அர்பன் ரெட் என்ற எஃபெக்ட்ட எல்லா ஃபோட்டோஸ்மேட் பண்ணிருங்க.


இப்ப இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க நெக்ஸ்ட் ஷெப்பிலே தான் நம்ம எல்லாமே கரெக்டா வந்து செட் பண்ண போறோம்.


வீடியோவை எக்ஸ்போட் பண்ண வாட்டி ஃபுல்லா பேக்ல வந்துட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணி 9x16 ரேஷியோ செலக்ட் பண்ணி கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.


Song lyrics video editing:::

பேக்ரவுண்ட் வைட் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டியூரேஷன் நீங்க எத்தனை செகண்ட் டெலீட் பண்றீங்களோ, அத்தனை செகண்டுக்கு டிராக் பண்ணுங்க.


பிரேம் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி மேல கார்னர்ல லைட்டா ஜூம் பண்ணி செட் பண்ணுங்க.


அதோட டைம் டுரேஷன் எண்டிங் வெரி டிராக் பண்ணிட்டு அந்த இமேஜஸ் செலக்ட் பண்ணி டூப்ளிகேட் எடுத்துக்கோங்க.


டூப்ளிகேட் எடுத்து அந்த பிரேம் இமேஜை கீழ கார்னர்ல லைட்டா வந்து அதோட சைஸ் கம்மி பண்ணி செட் பண்ணிக்கோங்க.


கடைசி எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணி மேல இருக்க அந்த பிரேம் கரெக்ட்டா செட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணி பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.




லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துட்டு கீழே கார்னர்ல இருக்க அந்த பிரேம் குள்ள கரெக்டா லிரிக்ஸ் செட் பண்ணுங்க.


பிளவர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிக்கோங்க அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு ரைட் சைடு குரோமோக்கி ஆப்சன் எனபல் பண்ணிட்டு அதுல பிளாக் கலர் செலக்ட் பண்ணுங்க.


ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.


பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.


வீடியோவை கம்ப்ளீட்டா மீட் பண்ண வாடி செக் பண்ணுங்க வீடியோவை பிளே பண்ணி பாருங்க கரெக்டா ப்ளே ஆகுது தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.











Previous Post Next Post

نموذج الاتصال