Colourful Love Video Editing Kinemaster Tamil 5jul2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க 9×16 ரேசியோ செலக்ட் பண்ணி கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு மேல இமேஜ் அஸ்ஸட்டை கிளிக் பண்ணி பேக்ரவுண்ட் பிளாக் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா எத்தனை செகண்ட் பண்ணுங்க.
ஸ்டார் இமேஜ் குடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு லைட்டா ஜூம் பண்ணி மேல கார்னர்ல செட் பண்ணுங்க.
அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வெளிய ட்ராக் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் எரிஜ் பண்ண போட்டோவா செலக்ட் பண்ணுங்க அதை அந்த ஸ்டார் இமேஜ்ல கரெக்ட்டா வந்து உங்களோட பேஸ் கவர மாதிரி செட் பண்ணுங்க.
Colourful Love Video Editing:::
நீங்க ஆட் பண்ண போட்டோ கூட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியை டிராக் பண்ணுங்க.
உங்களோட போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மென்ட்ல போயிட்டு ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் இதுல எந்த அளவுக்கு தேவையோ அதையும் கரெக்டா இன்கிரீஸ் பண்ணிக்கோங்க.
பிளவர் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி கீழ கார்னர்ல லைட்டா ஜூம் பண்ணி செட் பண்ணிக்கோங்க அதோட டைம் டியூரேஷன் என்டிங் ஒரே டிராக் பண்ணுங்க.
ஹெட்போன் பிஎன்ஜி கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அதையும் கீழ கார்னர்ல செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
இப்போ உங்க போட்டோவுக்கு கீழே கொஞ்சம் ஸ்பேஸ் இருக்கும் அந்த இடத்துல நீங்க ஆட் பண்ற டெக்ஸ்ட்ட வந்து ஆட் பண்ணிக்கோங்க அந்த டெஸ்ட் டுடே டைம் பீரியேஷனும் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
கலர்ஃபுல் வீடியோ லைட் எபெக்ட் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.
வீடியோவ ஃபுல்லாவே கம்ப்ளீட் பண்ண வாட்டி எல்லாமே ஒரு டைம் செக் பண்ணி பாருங்க கரெக்டா இருக்கான்னு.
இப்ப வீடியோவை பிளே பண்ணி பார்த்து தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
Kinemaster tutorial