Colourful Love Status Video Editing Kinemaster Tamil 2jul2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9x16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ, அத்தனை செகண்டுக்கு டிராக் பண்ணுங்க.
ஹார்ட் பீட் இமேஜ் வந்து கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு மேல கார்னர்ல செட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வெரி டிராக் பண்ணுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க டெக்ஸ்ட் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு நீங்க ஏதாவது ஒரு லெட்டர் வந்து டைப் பண்ணிட்டு ஓகே ஆப்ஷனை கொடுத்துட்டு மேல நம்ம ஹாக் பண்ண ஹார்ட் பீட் இமேஜ்ல கரெக்டா செட் பண்ணுங்க.
அந்த டெக்ஸ்டுடைய டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்ட்ல உள்ள டிராக் பண்ணுங்க.
Colorful Video Editing::
ஹாட் பிஎன்ஜி கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணிட்டு லைட்டா ஜூம் பண்ணிட்டு அதையும் மேல கார்னரில் செட் பண்ணிக்கோங்க.
ஹாட் இமேஜ் வந்து குடுத்துருப்பேன். அந்த இமேஜை செலக்ட் பண்ணிக்கோங்க சென்டர்ல ஜூம் பண்ணி செட் பண்ணிக்கோங்க.
அந்த இமேஜ்ல தான் நம்ம போட்டோஸ் வந்து செட் பண்ண போறோம் சோ அதனால கரெக்டா தேவையான அளவுக்கு ஜூம் பண்ணி சென்டர்ல செட் பண்ணுங்க.
மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு கீழே கார்னர்ல செட் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் எரிஜ் பண்ண போட்டோஸ் நீங்க ஆட் பண்ணும் சோ நீங்க எரேஸ் பண்ண போட்டோவை செலக்ட் பண்ணிக்கோங்க.
போட்டோவ செலக்ட் பண்ணி ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன்ல போயிட்டு மாஸ்டர் என்ன பண்ணிக்கோங்க ஷேப்ல சர்க்கிள் ஷேப்பை கொடுத்துட்டு பேக்ல வந்துட்டு கீழ ஃபெதர்ல லைட்டா இன்க்ரீஸ் பண்ணுங்க.
இப்போ கரெக்டா உங்களோட போட்டோஸ் கரெக்டா இந்த ஹாட் ஷேப்புக்கு உள்ள செட் பண்ணுங்க.
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் காண்ட்ராஸ்ட் இதுல எந்த அளவுக்கு தேவையோ அதையும் கரெக்டா இன்கிரீஸ் பண்ணிட்டு போட்டோவோட டைம் டியூரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.
பிளாஷ் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துடுங்க.
ஹார்ட் எபக்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் வீடியோ அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க
இப்ப வீடியோவை கம்ப்ளீட்டா மேக் பண்ணியாச்சு நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா வீடியோ கரெக்டா இருக்கு அப்படின்னா தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.