En Roja Neeye En Uyire Neeya song lyrics video editing kinemaster Tamil 25jul2023

 

En Roja Neeye En Uyire Neeya song lyrics video editing kinemaster Tamil 25jul2023

En Roja Neeye En Uyire Neeya song lyrics video editing kinemaster Tamil 25jul2023

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க 16×9 ரேஷியோ செலக்ட் பண்ணி கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.

பேக்ரவுண்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிக்கோங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.


பேக்ரவுண்ட் இமேஜ் உடைய டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ அத்தன செகண்ட் ட்ராக் பண்ணுங்க.


பேக்ரவுண்ட் இமேஜஸ் சென்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு லாஸ்ட் ஆப்ஷன் போங்க அதோட கலர் சேஞ்ச் பண்ணனும்னு உங்களுக்கு தேவையான கலரை நீங்க சேஞ்ச் பண்ணிக்கோங்க.


பேக்ரவுண்ட் எரிஸ் பண்ண போட்டோவா செலக்ட் பண்ணிக்கோங்க இல்லனா நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க.


நீங்க செலக்ட் பண்ண போட்டோவை அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க மேஜிக் ரிமூவர் ஆப்ஷன் இருக்கும். அதை எனபுள் பண்ணுங்க.



அந்த பேக்ரவுண்ட் எரிச் பண்ண போட்டோவ சைடா இருக்க அந்த ஃபிரேம்ல கரெக்டா செட் பண்ணுங்க அந்த போட்டோவோட டைம் டியூரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.


பேலன்ஸ் ஒன் போட்டோ பேக்ரவுண்ட் எரிச் பண்ற மாதிரி இருக்கும். அதையும் சேம் அதே மாதிரி செட் பண்ணி லெஃப்ட் சைடு சைடுல செட் பண்ணிக்கோங்க.


நீங்க ஆட் பண்ண ரெண்டு போட்டோஸ்மே அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் தேவையான அளவுக்கு செட் பண்ணிக்கோங்க.


டெக்ஸ்ட் பி என் ஜி கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அதை கீழ கார்னர்ல செட் பண்ணிடுங்க அதோட டைம் டியூஷன் வீடியோ ஓட எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.


மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க அப்படியே பேக்ல வந்துட்டு ப்ளெண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷனை கொடுத்துடுங்க.


பார்டர் பிஞ்சி கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க பார்டர் இமேஜ் ஓட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.


ரோஸ் லீவ்ஸ் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.


சாங் லிரிக்கல் வீடியோ குடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி பிளெண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷன் செலக்ட் பண்ணுங்க.


இப்போ லிரிக்கல் வீடியோவ சென்ட்ரல் இருக்க பிரேம்ல கரெக்டா உங்களுக்கு தேவையான இடத்தில செட் பண்ணிக்கோங்க.


இப்ப வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண மாட்டி எல்லா செட்டிங் கரெக்ட்டா இருக்கான்னு ஒன் சைட் செக் பண்ணிக்கோங்க.


வீடியோவை பிளே பண்ணி பாருங்க நாம ஆட் பண்ண எல்லா ஸ்டெப்ஸ்மே கரெக்ட்டா இருக்கு அப்படின்னு தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.











Previous Post Next Post

نموذج الاتصال