Love Frame Video Editing Kinemaster Tamil 11jul2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணி கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க அதுல பிளாக் பேக்ரவுண்ட் இமேஜ் செலெக்ட் பண்ணுங்க.
அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ அத்தன செகண்ட் கிட்ராக் பண்ணுங்க.
ப்ளூ ஸ்க்ரீன் டெம்ப்லேட் வீடியோவை செலக்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோ மியூட் பண்ணுங்க.
ப்ளூ ஸ்க்ரீன் டெம்ப்லேட் செலக்ட் பண்ணி ரைட் சைடு டிஸ்க்ரோல் பண்ணுங்க. குரோமோ கி ஆப்ஷனை எனபல் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ற ஃபோட்டோஸ் ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க கரெக்டா பிரேம் வைப்ரேமா கரெக்டா கட் பண்ணி செட் பண்ணுங்க.
Love frame video editing:::
நீங்க ஆட் பண்ண எல்லா போட்டோக்கும் ரைட் சைடு, அட்ஜஸ்ட் பண்ணல போயிட்டு ஸ்டேசரேசன் கான்ட்ரஸ்ட்ல தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
ஹார்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க அதோட சைஸ் லைட்டா கம்மி பண்ணி மேல கார்னர்ல செட் பண்ணுங்க.
டெக்ஸ்ட் பி என் ஜி கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அதோட சைஸ் லைட்டா கம்மி பண்ணிட்டு அதையும் கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.
ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்குற ஆடியோ மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.
பிளவர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோ பண்ணுங்க.
பாடர் பி என் ஜி கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க. அதோட டைம் டுரேஷன் வீடியோவோட எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.
வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண வாட்டி எல்லாமே கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணுங்க.
வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா பிழையாகுதுனா தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
Kinemaster tutorial