Wedding Anniversary video editing in kinemaster Tamil 19jun2023

 

Wedding Anniversary video editing in kinemaster Tamil 19jun2023

Wedding Anniversary video editing in kinemaster Tamil 19jun2023


காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க.


9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.


பேக்ரவுண்ட் இமேஜ்னு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றிங்களோ அத்தனை செகண்டுக்கு டிராக் பண்ணுங்க.


பிளவர் இமேஜ் இன் ஃபர்ஸ்ட் ஒன்னு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.


பேக்ரவுண்ட் எரிச் பண்ண போட்டோஸ் ஆட் பண்ணனும் நீங்க எடிட் பண்ண பேக்ரவுண்ட் எடிட் பண்ண போட்டோவை செலக்ட் பண்ணுங்க.


உங்களோட போட்டோவ கரெக்டா கீழ கார்னர்ல சென்டர்ல ஷோ ஆகுற மாதிரி கரெக்டா செட் பண்ணுங்க.


உங்களோட போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் கான்ட்ராஸ்ட் இதுல எந்த அளவுக்கு தேவையோ அதையும் கரெக்டா இன்கிரீஸ் பண்ணுங்க.


பிளவர் இமேஜ் எனக்கு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத கொஞ்சம் ஜூம் பண்ணி கீழ உங்க போட்டோக்கு கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.


நீங்க ஆட் பண்ணா அந்த ஃப்ளவர் இமேஜோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.

Wedding Anniversary video editing::


லிரிக்கல் வீடியோ குடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஃபில்டர் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.


அதுல பேசிக் செலக்ட் பண்ணிட்டு பி 05 செலக்ட் பண்ணுங்க.


இப்போ அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.


லீப் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.


அப்படியே அந்த வீடியோ செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணி குரோமோக்கி ஆப்ஷனை எனபுள் பண்ணிடுங்க கீ கலர் ஆப்ஷனை செலக்ட் பண்ணி அதுல பிளாக் கலர் செலக்ட் பண்ணுங்க.





பிளவர் வீடியோன்னு கொடுத்து இருப்பேன் அதை கிளிக் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க ஆடியோவுமே மியூட் பண்ணுங்க.


அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணிங்கனா குரோம் முக்கிய ஆப்ஷன் எனப்பில் பண்ணிட்டு கீ கலர செலக்ட் பண்ணி அதுல ப்ளூ கலர் செலக்ட் பண்ணுங்க.


இப்ப வீடியோவை ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண வாடி நான் சொன்ன எல்லா ஸ்டெப்ஸ்மே கரெக்ட்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா என்றத செக் பண்ணுங்க.


வீடியோ கரெக்டா ப்ளே ஆகுது அப்படின்னா வீடியோவை தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.











Previous Post Next Post

نموذج الاتصال