Thalapathy Vijay Birthday WhatsApp Status Video Editing Kinemaster Tamil 21jun2023

 

Thalapathy Vijay Birthday WhatsApp Status Video Editing Kinemaster Tamil 21jun2023

Thalapathy Vijay Birthday WhatsApp Status Video Editing Kinemaster Tamil 21jun2023


காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க 16×9 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.


பேக்ரவுண்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்டுக்கு டிராக் பண்ணுங்க.


கலர்ஃபுல் இமேஜ் கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் உரிய டிராக் பண்ணுங்க.


அந்த கலர்ஃபுல் இமேஜஸ் சென்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன செலக்ட் பண்ணி அதுல டார்கென் செலக்ட் பண்ணுங்க.


தளபதி விஜய் ஃபோட்டோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க அதோட டைம் பீரியேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.


அந்த இமேஜஸ் செலக்ட் பண்ணி ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன்ல போயிட்டு கரெக்டா சைட்ல இருக்க அந்த வைட் கலர் வந்து கிராப் பண்ணிக்கோங்க.


இப்ப அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன்ல மாஸ்க் எனபில் பண்ணிட்டு ஃபெதர் லைட்ட இன்க்ரீஸ் பண்ணுங்க.


தளபதி விஜய் இமேஜஸ் செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா மேஜிக் ரிமூவர்னு இருக்கும் அத குடுங்க.


இப்போ அந்த இமேஜே கரெக்ட்டா வந்து ஸ்கிரீன்ல சைடா வந்து செட் பண்ணுங்க.


Thalapathy Vijay birthday video editing::

அகைன் வந்து உன் தளபதி இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை சைடா வந்து கரெக்ட்டா வந்து செட் பண்ணுங்க.


தளபதி என்ற டெஸ்ட் பி என் ஜி கொடுத்திருப்பேன். அத செலக்ட் பண்ணுங்க அதை மேல கார்டரில் செட் பண்ணுங்க.


இப்ப உங்களோட போட்டோவ சென்ட் பண்ணுங்க தளபதி என்ற டெக்ஸ்டுக்கு கீழ கரெக்டா உங்களோட போட்டோ நீங்க செட் பண்ணனும்.


நீங்க ஆட் பண்ற உங்களோட போட்டோ கரெக்டா பேக்ரவுண்ட் எடிட் பண்ண போட்டோஷா கரெக்ட்டா ஆட் பண்ணிக்கோங்க அதே மாதிரி ஆட் பண்ண போட்டோவுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் தேவையான அளவுக்கு செட் பண்ணுங்க.




பையர் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.


பார்டர் கலர்ஃபுல் வீடியோ கொடுத்திருப்பேன். அத செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவையும் மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.


இப்ப வீடியோவ ஃபுல்லாவே கம்ப்யூட்ட மேக் பண்ணியாச்சு நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா செக் பண்ணுங்க.


வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா பிழையாகுதுனா தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.












Previous Post Next Post

نموذج الاتصال