Love Dialogue WhatsApp Status Video Editing Kinemaster Tamil 26jun2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
லெப்ட் சைடு இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் வைட் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க.
அதோட டைம் பீரியேஷன் எனக்கு எத்தனை செகண்ட் வீடியோ யூஸ் பண்றீங்களோ, அத்தனை செகண்டுக்கு டிராக் பண்ணுங்க
லேயரை காண கிளிக் பண்ணுங்க லிரிக்கல் அண்ட் ஆடியோ வீடியோ வந்து கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கிறது கொடுங்க
இப்போ கரெக்டா லைட்டா வீடியோவ மூவ் பண்ணுங்க அந்த டயலாக் வந்து லிரிக்ஸ் வந்து எங்க முடியுதோ அங்க எக்ஸ்ட்ரா இருக்குறத கட் பண்ணிடுங்க.
அதே மாதிரி பேக்ரவுண்ட் வைட் இமேஜ் மாதிரி லிரிக்ஸ் எவ்வளவு இருக்கோ அது வரை கட் பண்ணிருங்க.
இப்போ ரைட் சைடு மீடியா ஆப்ஷனை செலக்ட் பண்ணி நீங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த போட்டோஸ் எல்லாமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணிக்கோங்க.
Love dialogue video editing::
நீங்க ஆட் பண்ண எல்லா போட்டோக்கும் ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட்ல எந்த அளவுக்கு தேவையோ அதையும் கரெக்டா வந்து செட் பண்ணுங்க
போட்டோ ஸ்டார்ட் ஆகிற இடத்துக்கு வந்துட்டு பிளாஷ் வீடியோன்னு வந்து கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல கான்ட்ரஸ்ட் 100 ல இன்க்ரீஸ் பண்ணுங்க அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
இப்போ வீடியோவை லைட்டா மூவ் பண்ணிட்டு கரெக்டா இந்த பிளாஷ் வீடியோ வந்து எந்தெந்த பிரேம் பை பிரேமா கட் பண்ணிக்கோங்க.
ஹார்ட் எபக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மீட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.
வீடியோ கம்ப்ளீட் பண்ண வாட்டி எல்லாமே ஸ்டெப்ஸ் எல்லாமே கரெக்டா இருக்கான்றது ஒன் சைட் செக் பண்ணுங்க.
வீடியோ கரெக்டா ப்ளே ஆகுதா என்றத பாத்துட்டு தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.