Birthday Banner Video Editing Kinemaster Tamil
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க.
9 இண்டு 16 ரேசியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு இமேஜ் அசெட் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க.
அதோட டைம் டியூஷன் இன்னைக்கு எத்தனை செகண்ட் வீடியோ எடிட் பண்றீங்களோ அதனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
பேனர் பிரேம் இமேஜ் கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.
அந்த பேனர் மீதி செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு லாஸ்ட் ஆப்ஷன் போயிட்டு அதோட கலர் சேஞ்ச் பண்ணனும் அப்படின்னா நீங்க சேஞ்ச் பண்ணிக்கோங்க.
நீங்க எடிட் பண்ண போறியா நீ உன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன்ல போயிட்டு உங்களோட போட்டோவ ஸ்கொயர் சைஸ்க்கு கிராப் பண்ணுங்க.
Birthday video editing::
கிராப் பண்ண போட்டோவை கரெக்டா அந்த பிரேம்குள்ள செட் பண்ணுங்க லெப்ட் சைடு டாட்டா கிளிக் பண்ணி சேட்டு பேக் குடுங்க இப்ப கரெக்டா உங்களுக்கு அந்த பிரேமுக்கு பேக்ல செட் ஆயிடும்.
பேலன்ஸ் இருக்க ஒன் ஃப்ரேம் சேம் பிராசஸ்ல கரெக்டா வந்து செட் பண்ணிக்கோங்க.
மியூசிக் பார் வீடியோ கொடுத்திருப்பேன், அதை செலக்ட் பண்ணி பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துட்டு மேல கார்னரில் செட் பண்ணுங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துட்டு ஏதாவது ஒரு போட்டோ பக்கம் அந்த லிரிக்ஸ் செட் பண்ணுங்க.
கலர் பேப்பர் வீடியோ கொடுத்திருப்பேன். அது செலக்ட் பண்ணி பிரிண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண மாட்டேன் நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா செக் பண்ணுங்க.
இப்ப வீடியோவ கரெக்டா ப்ளே ஆகுதான்றதை பார்த்துட்டு எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.