watch frame whatsapp status video editing in kinemaster Tamil 16jun2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க.
9x16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க லெஃப்ட் சைடு இமேஜ் ஸ்டேட்டஸ் செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் வைட் கலர் செலக்ட் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் இமேஜ் ஒரு டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றிங்களோ அதன் செகண்டுக்கு டிராக் பண்ணுங்க.
வாட்ச் பிரேம் இமேஜ் கொடுத்திருப்பேன். சோ அத செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
அதோட டைம் டுரேஷன் வீடியோவோட எண்டிங் நிறைய டிராக் பண்ணுங்க அந்த இமேஜ செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க கிறோம் ஓகே ஆப்ஷனை எனபுள் பண்ணுங்க.
அதுல கிரீன் கலர் ரிமூவ் பண்ணிட்டு கீழ ரெண்டு செட்டிங் இருக்கும் பஸ்ல 28-யில் இருக்கிறதை 37 ல செட் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவை செலக்ட் பண்ணி அந்த மொபைல் பிரேம்ல செட் பண்ணுங்க.
Watch frame video editing::
அதோட டைம் டுரேஷன் என்டிங் ஒரே டிராக் பண்ணுங்க உங்க போட்டோஸ்க்கு எந்த அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் தேவையோ அதெல்லாம் கரெக்டா செட் பண்ணுங்க.
ஷேடோ பி என் ஜி குடுத்துருப்பேன். அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷனை கொடுங்க.
ஸ்மோக் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
ஸ்டார் எபக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் டிராக் பண்ணுங்க.
பார்டர் இமேஜஸ் செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
வீடியோவை ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண வாடி நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா என்பதே ரிவென் பண்ணி பாருங்க.
வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா அப்ளை ஆகுது தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
Kinemaster video editing
watch frame whatsapp status video editing in kinemaster Tamil 16jun2023