Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil 15jun2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க.
9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணுங்க.
அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் வீடியோ எடிட் பண்றீங்களா அத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
பிரேம் பி என் ஜி கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுடைய டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவ சென்ட் பண்ணுங்க அதை சென்டர்ல இருக்க பிரேம் கிட்ட செட் பண்ணுங்க.
உங்க போட்டோ சென்ட் பண்ணி ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன் கிளிக் பண்ணி ஷேப்ல செகண்டு ஷேப்பை கிளிக் பண்ணிக்கோங்க அப்படியே பேக்ல வந்துட்டு கரெக்டா அந்த பிரேம் அளவுக்கு அதை உங்களோட போட்டோவை கிராப் பண்ணுங்க.
உங்க போட்டோவ சென்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷிலேஷன் கான்ட்ரஸ்ட் இதுல எந்த அளவுக்கு தேவையோ அதையும் கரெக்டா வந்து செட் பண்ணிக்கோங்க.
Love Video Editing::
ஓல்ட் மூவி எபெக்ட் எனக்கு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
அதில் இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு கீழ பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
பிளவர் டிராப் வீடியோ ஒன்னு கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
அதில் இருக்க ஆடியோவையும் மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு கீழ பிளாண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
பாடர் பி என் ஜி கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வெரி டிராக் பண்ணுங்க.
பார்டர் இமேஜஸ் ல டைப் பண்ணி அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணிங்கனா பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க
நான் கொடுத்திருக்க சாங்கும் செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா எக்ஸ்ட்ராக் ஆடியோனு இருக்கும். அதை கொடுத்துட்டீங்கன்னா வீடியோவில் இருக்க ஆடியோ தனியா வந்துரும்.
வீடியோவை எல்லாமே கம்ப்யூட்டர் எடிட் பண்ண வாட்டி எல்லாமே ஒரு டைம் செக் பண்ணி பாருங்க கரெக்டா இருக்கான்னு.
இப்ப வீடியோவை பிளே பண்ணி பார்த்து தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.