காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க.
பேக்ல வந்துட்டு லெஃப்ட் சைடு கீரை காண செலக்ட் பண்ணுங்க கீழே எடிட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணி அதுல பில் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
பேக்ரவுண்ட் ஸ்கை இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை கரெக்டா ஃபுல் ஸ்கிரீன்ல இருக்கான் என்பதை செக் பண்ணிக்கோங்க.
ஸ்கை இமேஜஸ் லைக் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல லாஸ்ட் ஆப்ஷன் போயிட்டு உங்களுக்கு தேவையான கலரை அதுல கரெக்டா வந்து சேஞ்ச் பண்ணிக்கோங்க.
ஃபர்ஸ்ட் ஒரு பேக்ரவுண்ட் எரிச் பண்ண போட்டோவ செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷனை கிளிக் பண்ணி லைட்டா போட்டோவை கிராப் பண்ணி மாஸ்க் எனப்பில் பண்ணி ஃபெதர் கொஞ்சம் இன்க்ரீஸ் பண்ணுங்க.
இப்ப அந்த போட்டோவ கரெக்டா மேல இந்த கைல தெரியிற மாதிரி ஜூம் பண்ணிக்கோங்க.
அந்த போட்டோவ கரெக்டா அட்ஜஸ்ட்மெண்டா செட் பண்ணிட்டு ரைட் சைடுல ஸ்டேஷன் எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.
அப்படியே அந்த பேக்ரவுண்ட் எரிஸ் பண்ண போட்டோவ ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க ஆல்பா ஒப்பாசிட்டின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை வந்து ஒரு 55 உள்ள செட் பண்ணுங்க.
எகைன் வந்து ஒன் பேக்ரவுண்ட் ரிலீஸ் பண்ண போட்டோவா செலக்ட் பண்ணுங்க.
Sky effect video editing::
அதையும் கரெக்டா போட்டோவோட கேல கார் நல்லது ஃபுல் சைஸ்ல இருக்கிற மாதிரியான போட்டோவா கொஞ்சம் செட் பண்ணுங்க அப்பதான் கரெக்ட்டா உங்களுக்கு செட் ஆகும்.
அந்த போட்டோவ கரெக்டா சென்டர்லி பார்க்கிற மாதிரி செட் பண்ணிட்டு அந்த போட்டோவுக்கும் தேவையான அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் செட் பண்ணுங்க.
ஷேடோ பி என் ஜி கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்கள்.
லைட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
ஸ்னோ எபக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
சாங் லிரிக்ஸ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
இப்ப அந்த லிரிக்ஸ் வீடியோவை கீழ நாம ஆட் பண்ணா அந்த ஷேடோ மேல லைட்டா ஜூம் பண்ணி செட் பண்ணிக்கோங்க.
இப்ப வீடியோவ ஃபுல்லாவே நம்ப அல்மோஸ்ட் கம்ப்ளீட்டா எடிட் பண்ணியாச்சு.
பார்டர் பி என் ஜி கொடுத்திருப்பேன். அது செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டிரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்கள்.
வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா அப்ளை ஆகுது தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.