காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க.
9x16 ரேசியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு மேலே இமேஜ் அசட் என்ற ஆப்ஷன் செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கிளாஸ் லைட் பண்ணிக்கோங்க.
அந்த பேக்ரவுண்ட் பிளாக் இமேஜ் ஓட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்ட்ஸ்க்கு டிராக் பண்ணுங்க.
Fire effect video editing::
பயர் எபெக்ட் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க அப்படியே பேக்ல வந்துட்டு அட்ஜஸ்ட்மெண்ட்ல கான்ட்ரஸ்ட்ட ஃபுல்லா இன்க்ரீஸ் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க.
அந்தப் பையர் எபெக்ட் குள்ள பிரேம் இருக்கும் சோ அதுல கரெக்டா வந்து உங்களோட போட்டோவை செட் பண்ணுங்க.
உங்களோட போட்டோவை ஷேர் பண்ணி ரைட் சைடு கிராப்பிங் ஆப்சன்ல போயிட்டு மாஸ்க் எனப்பில் பண்ணிக்கோங்க ஃபெதர் ஆப்ஷனை லைட்டா இன்க்ரீஸ் பண்ணுங்க.
இப்போ உங்களோட போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷிலேஷன் கான்ட்ராஸ்ட் எல்லாம் தேவையான அளவுக்கு செட் பண்ணுங்க.
ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
ஸ்நோ எஃபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
அந்த பிளவர் வீடியோ செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு லாஸ்ட் ஆப்ஷன் போயிட்டு அதோட கலரை எல்லோவா சேஞ்ச் பண்ணிக்கோங்க.
பார்டர் பி என் ஜி கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.
சாங்கும் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிக்கோங்க இப்ப வீடியோவை கம்ப்ளீட்டா மீட் பண்ணியாச்சு எல்லா கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் பாயிண்ட் வீடியோவை பிளே பண்ணி பாருங்க எல்லாம் ஸ்டக் ஆகவும் பிள்ளை ஆகுதுன்னா தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.