காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க.
9x16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
வெப்சைட் இமேஜ் ஆப்ஷன செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கிளாஸ் லைட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்ட் டிராக் பண்ணுங்க.
கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
அந்த வீடியோவை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குருவ நோக்கி என்ற ஆப்ஷன் இருக்கும். அதை எனபில் பண்ணுங்க.
குரோமைக்கு செட் பண்ண உடனே கிரீன் கலர் ரிமூவ் ஆயிருக்கும் ரைட் சைடு இரண்டு செட்டிங் இருக்கும் பஸ்ல 28 இருக்கும் அதை 45-ல செட் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற போட்டோவை செலக்ட் பண்ணி அதை கரெக்டா அந்த பிரேம் கிட்ட செட் பண்ணுங்க லெப்ட் 3 டாட்ட கிளிக் பண்ணி செண்ட் டு பேக் குடுங்க.
நீங்க ஆட் பண்ண போட்டோ கரெக்டா பிரேம்ல செட் ஆகிருக்கான்றது ஒன் சைட் செக் பண்ணிக்கோங்க.
Birthday video editing::
உங்களோட போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷிலேஷன் கான்ரஸ்ல தேவையான அளவுக்கு செட் பண்ணுங்க.
பலூன் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி கீழ கார்னர்ல செட் பண்ணிக்கோங்க.
ஹாப்பி பர்த்டே டெக்ஸ்ட் pmg கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதையும் கீழ கார்னர்ல செட் பண்ணிக்கோங்க.
கலர் பேப்பர் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
சாகும் கொடுத்திருப்பேன். அதையும் வீடியோவா இருக்கும் வீடியோவில் இருக்கும் ஆடியோ தனியா எடுக்கணும்னா வீடியோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோனு இருக்கும் அத குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் உரிய டிராக் பண்ணுங்க.
வீடியோவை எல்லாம் ஸ்டே எப்போதுமே கரெக்டா இருக்கான்றது ஒன்ஸ் ஃபுல்லா செக் பண்ணுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு பிளே பண்ணி பார்த்து கரெக்டா இருக்கு அப்படின்னா தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.