காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9x16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு இமேஜ் அசெட் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கிளாஸ் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
மொபைல் பிரேம் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோகி ஆப்ஷன் எனேபிள் பண்ணுங்க.
இப்போ அந்த குரோமைக்கு ஆப்ஷன் எனப்பில் பண்ண வண்டி உங்களுக்கு ப்ளூ கலர் ரிமூவ் ஆயிருக்கும் அதுல இருக்க ரெண்டு செட்டிங் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுங்க பர்ஸ்ட்ல 28 இருக்கும் அத பார்ட்டி ல குடுத்துடுங்க.
இப்போ நீங்க எடிட் பண்ண போற போட்டோவ உன் போட்டோவ ஃபர்ஸ்ட் செலக்ட் பண்ணுங்க.
இப்போ அந்த மொபைல் பிரேம்ல இரண்டு ஃபிரேம் இருக்கும் அதுல பஸ்ட் ஒன் ஃப்ரேம்ல செட் பண்ணுங்க.
கரெக்டா செட் பண்ணிட்டு லெஃப்ட் சைடு 3 டாட் கிளிக் பண்ணி செண்ட் டு பேக் கொடுத்துட்டீங்கன்னா உங்களுக்கு அந்த போட்டோ பிரேமுக்கு பேக்ல போய்விடும்.
Mobile Frame Video Editing::
இப்ப உங்க போட்டோக்கு தேவையான அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் செட் பண்ணுங்க.
பேலன்ஸ் ஒன் ஃப்ரேம் இருக்கும் சேம் அது அந்த பிரேம்ளையும் அதே மாதிரி போட்டோஸ் எல்லாம் ஆட் பண்ணி செட்டிங்ஸ் எல்லாம் செட் பண்ணுங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பில்டர் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
அதுல பேசிக் எஃபெக்டை செலக்ட் பண்ணுங்க பி 05 கொடுத்துட்டு பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்சன்ல மல்டிபிள் ஆப்ஷனை கொடுங்க.
இப்ப அந்த லிரிக்கல் வீடியோவ மொபைல் பிரேமுக்கு கீழே கொஞ்சம் ஸ்பேஸ் இருக்கும் அந்த இடத்துல அதை செட் பண்ணுங்க.
ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிக்கோங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
இப்ப அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஒரு 50 ல இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க அகைன் பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்சன்ல மல்டிபிள் ஆப்ஷன் கொடுத்துடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
இப்ப வீடியோவை ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண மாட்டேன் நான் சொன்ன செட்டிங்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணி இருக்கீங்களா செக் பண்ணுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு வீடியோவை பிளே பண்ணி பாருங்க கரெக்டா பிளே ஆகுது தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.