Mobile Frame Love Video Editing Kinemaster Tamil 6jun2023
நீங்க எடிட் பண்ண போற எல்லா போட்டோமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.
நீங்க ஆட் பண்ண போட்டோஸ் எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணி செட் பண்ணிக்கோங்க.
போட்டோ பார்க்க இருக்க மைனஸ் ஆப்சன் கிளிக் பண்ணிட்டு glo லைன் என்ற எஃபக்ட்ட வந்து டவுன்லோட் பண்ணி எல்லா போட்டோஸும் ஆட் பண்ணுங்க.
எல்லா ஃபோட்டோஸ்மே எபக்ட் சேட் பண்ண வாடி இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க நெக்ஸ்ட் ஃபேமஸ் செட் பண்ண போறோம்.
புல்லா பேக்க இருந்துட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணிட்டு 9 இண்டு 16 ரேஷியோ கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
வெப்சைட் இமேஜ் ஸ்டேட்டஸ் செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எடிட் பண்ற வெளிய ட்ராக் பண்ணுங்க.
மொபைல் பிரேம் இமேஜ் கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.
Mobile Frame Video Editing::
அந்த கிரீன் இமேஜஸ் செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோகி ஆப்ஷனை எனப்பில் பண்ணிடுங்க கிரீன் மட்டும் ரிமூவ் ஆயிடும்.
இப்போ நம்ம கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணுங்க.
அந்த மொபைல் பிரேம் அளவுக்கு அதை ஜூம் பண்ணி லைட்டா ரொட்டேட் பண்ணி செட் பண்ணுங்க.
வெப்சைட் 3 டாட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் கொடுத்துட்டீங்க அப்படின்னா உங்களுக்கு கரெக்டா அந்த வீடியோ அந்த மொபைல் பிரேம் செட் ஆயிடும்.
மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத பில்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துட்டு கீழே கார்னரில் செட் பண்ணுங்க.
பிளவர் டிராப் வீடியோ கொடுத்திருப்பேன். அத செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
லிரிக்கல் வீடியோவும் குடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துட்டு அதையும் கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரிய டிராக் பண்ணுங்க.
இப்ப வீடியோவை ஃபுல்லா கம்ப்யூடே எடிட் பண்ணியாச்சு எல்லாமே கரெக்டா இருக்கான்றத செக் பண்ணுங்க.
இப்ப வீடியோவை பிளே பண்ணி பாருங்க கரெக்டா பிளே ஆகுது நா தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.