Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil 7jun2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க.
9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் option செலக்ட் பண்ணுங்க.
வெப்சைட் இமேஜ்ஸ் ஸ்டேட்டஸ் செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க.
அதோட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்டுக்கு டிராக் பண்ணுங்க.
கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
அதில் இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ கி ஆப்ஷன் எனப்பில் பண்ணுங்க.
குரோமோ கீ ஆப்ஷனை எடுபில் பெற மாட்டி ரைட் சைடு ரெண்டு செட்டிங் இருக்கும் அதுல 38ல 40 a குடுங்க.
இப்போ நீங்க எடிட் பண்ண போற போட்டோ எனி ஒன் போட்டோவ சென்ட் பண்ணுங்க.
வெப்சைட் 3 டாட்ட கிளிக் பண்ணி செண்ட் டு பேக் குடுங்க. இப்ப உங்களோட போட்டோவ கரெக்டா அந்த பிரேம்குள்ள செட் பண்ணுங்க.
Love Status Video Editing::
உங்களோட போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போய் டெஸ்ட் ரேஷன் கான்ட்ராஸ்ட் எல்லாம் எந்த அளவுக்கு தேவையோ அதை கரெக்டா இன்கிரீஸ் பண்ணுங்க.
ஹார்ட் எஃபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
அதில் இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு கீழ பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
பார்டர் லைட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க.
அதில் இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துருங்க இப்போ கரெக்டா ரொட்டேட் பண்ணி பார்டர் அளவுக்கு ஜூம் பண்ணி செட் பண்ணுங்க.
அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன் வரும் அதுல ஸ்க்ரீன் ஆப்சன் கொடுத்துக்கோங்க.
தூங்கும் கொடுத்து இருப்பேன் சோ அதையும் செலக்ட் பண்ணிக்கோங்க நீங்க வேற சாங் ஆட் பண்றதா இருந்தாலும் ஆட் பண்ணிக்கோங்க.
வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண வாட்டி லாஸ்ட் டிப்ஸ்மே எல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா என்பதை செக் பண்ணுங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா பிளே ஆகுதுன்னா எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.