காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க 9x16 செலக்ட் பண்ணி கிளிக் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு இமேஜ் அசெட் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கிளாஸ் லைட் பண்ணுங்க.
அதோட டைம் டுரேஷன் ஒரு 20 டு செகண்ட் டிராக் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற போட்டோ எனி ஒன் போட்டோவை செலக்ட் பண்ணுங்க.
அந்த போட்டோவ ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க பேக்ல வந்துட்டு அந்த போட்டோஸ்க்கு தேவையான அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் கரெக்டா செட் பண்ணுங்க.
Colourful Love Video Editing::
ஷேடோ பி என் ஜி குடுத்துருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.
லைட் எபக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்குற ஆடியோவை மியூட் பண்ணுங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் லைட்டை இன்க்ரீஸ் பண்ணுங்க அப்படியே லாஸ்ட் ஆப்ஷன் போயிட்டு உங்களுக்கு தேவையான கலர வந்து நீங்க பேக்ரவுண்ட் சேஞ்ச் பண்ணிக்கோங்க.
ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவையும் மியூட் பண்ணிக்கோங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு கீழ பிளண்டிங் ஆப்ஷன் இருக்கும் அதுல ஸ்கிரீன் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதுல இருக்க ஆடியோவையும் மியூட் பண்ணிருங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
சாகும் கொடுத்து இருப்பேன் சோ அந்த சாங் ஆட் பண்றது தான் ஆட் பண்ணிக்கோங்க நீங்க ஓன ஏட் பண்றதா இருந்தாலும் நீங்க செலக்ட் பண்ணிக்கோங்க.
வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண வாட்டி எல்லாம் ஸ்டெப்ஸ்மே கரெக்ட்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா என்பதை ஒன் சைடு செக் பண்ணி பாருங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு பிளே பண்ணி பாருங்க கரெக்டா அப்ளை ஆகுது தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.