Love frame video editing in kinemaster Tamil 9jun2023

 

Love frame video editing in kinemaster Tamil 9jun2023

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க.


9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க.


லெஃப்ட் சைடு இமேஜ் ஆப்ஸ் செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க.


அதோட டைம் டியூரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ அத்தன செகண்ட்ஸ்க்கு டிராக் பண்ணுங்க.


பிரேம் கிரீன் ஸ்கிரீன் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.


அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க கிறோமோக்கி ஆப்ஷனை எனபுள் பண்ணுங்க.


இப்போ அப்படியே பேக்ல வந்துட்டு அந்த கிரீன் ஸ்கிரீன் வீடியோ செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் 100 ல குடுத்துடுங்க.


இப்போ லேயரை காண கிளிக் பண்ணுங்க நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க.


அத கரெக்டா அந்த ஸ்கிரீன்ல இருக்க அந்த ஃப்ரேம்ல செட் பண்ணுங்க லெஃப்ட் சைடு 3 டாட்டை கிளிக் பண்ணி செண்ட் டு பேக் கொடுத்துட்டீங்கன்னா அந்த பிரேமுக்கு பேக்ல உங்களோட போட்டோ செட் ஆயிடும்.


பேலன்ஸ் ஒன் ஃப்ரேம் இருக்கும் அதிலும் அதே மாதிரி ஒரு போட்டோவ செலக்ட் பண்ணி கரெக்ட்டா செட் பண்ணுங்க.


நீங்க ஆட் பண்ணா இந்த ரெண்டு போட்டோஸ்மே அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் காற்றில் தேவையான அளவுக்கு உங்க போட்டோஸ்க்கு இன்கிரீஸ் பண்ணிக்கோங்க.



Love Song Lyrics Video Editing::

டெக்ஸ்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத மேல கார்னர்ல செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்கள்.


அதை செலக்ட் பண்ணி ரெண்டு பிரேமுக்கும் மேல சென்ட்ரலா செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் என்டிங் ஒரே டிராக் பண்ணுங்க.


லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பில்டர் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.


எபக்ட்ல கீழே ஸ்க்ரோல் பண்ணுங்க பேசிக் செலக்ட் பண்ணுங்க அதுல பி 05 எஃபெக்டை கிளிக் பண்ணுங்க.


இப்ப அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க இப்ப அந்த லிரிக்கல் வீடியோவ அப்படியே கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.




ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிடுங்க.


இப்படி பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணி குரோமோக்கி ஆப்ஷனை எனபில் பண்ணி அதுல பிளாக் கலர் செலக்ட் பண்ணுங்க.


இப்ப வீடியோவை ஃபுல்லாவே கம்ப்ளீட்டா மீட் பண்ணியாச்சு நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா. என்பதை செக் பண்ணுங்க.


இப்ப வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா ப்ளே ஆகுது தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.




Heart effect video

Green Screen Template

Birds PNG

Text PNG

Song lyrics





Previous Post Next Post

نموذج الاتصال