காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க.
9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க லெஃப்ட் சைடு இமேஜ் ஆப்ஷனை கிளிக் பண்ணி பேக்ரவுண்ட் பிளாக் கலர் இமேஜஸ் சென்ட் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க அந்த போட்டோவை ஷேர் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் 100 ல குடுங்க.
பிரேம் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் நியூ ரேஷன் எண்டிங் வேரிய டிராக் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவ சென்ட் பண்ணுங்க அதை கரெக்டா அந்த பிரேம்ல சென்ட் பண்ணுங்க.
போட்டோவ சென்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க உங்களோட போட்டோவை இப்போ கரெக்டா செட் பண்ணுங்க.
பேலன்ஸ் த்ரீ ஃப்ரம் இருக்கும் சேம் அதே மாதிரி எல்லா போட்டோஸுமே அந்த பிரண்ட்ஸ் கூட செட் பண்ணுங்க.
Love frame video editing::
மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.
அதுல இருக்க ஆடியோவையும் மியூட் பண்ணிட்டு அந்த மியூசிக் பிளேயர் வீடியோவை கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அப்படியே கீழ ஸ்க்ரோல் பண்ணி பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
இப்ப அந்த லிரிக்ஸ் வீடியோவ ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா இன்க்ரீஸ் பண்ணிட்டு கீழ கார்னரில் செட் பண்ணுங்க.
லைட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துட்டு கீழே கார்னரில் செட் பண்ணுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.
வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட்டா எடிட் பண்ண வாடி எல்லாமே கரெக்டா இருக்கான்னு செக் பண்ணுங்க.
வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா அப்ளை ஆகுதுன்னு தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.