Colourful Love Status Video Editing Kinemaster Tamil 11jun2023

 

Colourful Love Status Video Editing Kinemaster Tamil 11jun2023

Colourful Love Status Video Editing Kinemaster Tamil 11jun2023


காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க.


9x16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.


வெப்சைட் இமேஜ் அட்டை கிளிக் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கிளாஸ் லைட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் டெலீட் பண்றீங்களோ, எத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.


நைட் மூன் இமேஜ் செலெக்ட் பண்ணுங்க அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.


டெம்ப்லேட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.


அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன் இருக்கும். அதுல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.

Love Song Lyrics video editing::


பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோவா செலக்ட் பண்ணிக்கோங்க அதை சைடா கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.


நீங்க ஆட் பண்ண பேக்ரவுண்ட் எரிச் போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல தேவையான அளவுக்கு ஸ்டேஜ் ரேஷன் கான்ட்ராஸ்ட் எல்லாம் இன்க்ரீஸ் பண்ணுங்க.


உங்களோட போட்டோஸ் செலெக்ட் பண்ணிட்டு ரைட் சைடு இன் அனிமேஷன் ஆப்ஷனை செலக்ட் பண்ணி ஸ்லைடு லெஃப்ட் என்ற ஆப்ஷனை கொடுங்க.


லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.


அந்த லிரிக்ஸ் வீடியோவை செலக்ட் பண்ணிட்டு ஸ்கிரீன்ல சர்கிள் ஷேப் ஒரு ஷேப் இருக்கும் அதுல வந்து கரெக்டா வந்து லிரிக்ஸ் வீடியோவை செட் பண்ணுங்க.




ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.


பார்டர் பிஞ்சி கொடுத்திருப்பேன். அத செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க


வீடியோவை ஃபுல்லா கம்ப்ளீட்டா மீட் பண்ண வாட்டி எல்லாம் ஸ்டெப்ஸ் கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணுங்க.


வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா ப்ளே ஆகுதுன்னா தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.













Previous Post Next Post

نموذج الاتصال