WhatsApp Status Video Editing Kinemaster Tamil
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
லெப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ, எத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் நிறைய டிராக் பண்ணுங்க.
அந்த பேக்ரவுண்ட் இமேஜஸ் எ டைப் பண்ணிட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு லாஸ்ட் ஆப்ஷன் போயிட்டு அதோட கலர்ஸ் வந்து பேக்ரவுண்டோட கலர் வந்து உங்களுக்கு வேற கலர் சேஞ்ச் பண்ணனும் அப்படின்னா நீங்க சேஞ்ச் பண்ணிக்கோங்க.
ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை ஃபுல்லா மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோவா செலக்ட் பண்ணிக்கோங்க அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் வீரியசனை எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.
WhatsApp Status Video Editing
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஜி ரேஷன் கான்ட்ரஸ்ட் இது எல்லாமே உங்க போட்டோஸ்க்கு எந்த அளவுக்கு தேவையோ அதை செட் பண்ணுங்க.
கிராஸ் பி என் ஜி கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் பீஸ் என்றால் எண்டிங் வெறிய டிராக் பண்ணுங்க.
அந்த கிராஸ் ப எஞ்சுக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு லாஸ்ட் ஆப்ஷன் போயிட்டு என்ன கலர் உங்களுக்கு தேவையோ அந்த கலர வந்து நீங்க அதுக்கு சேஞ்ச் பண்ணிக்கோங்க.
லிரிக்ஸ் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
லிரிக்ஸ் வீடியோவ மேல கார்னர்ல செட் பண்ணுங்க. லிரிக்ஸ் வீடியோவ லைட்டா ஜூம் பண்ற தந்தாலும் ஜூம் பண்ணி செட் பண்ணுங்க.
லைட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதையும் ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு பார்டர் இமேஜ் ட்ராக் பண்ணுங்க.
வீடியோல நான் சொன்ன செட்டிங்ஸ் எல்லாமே கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா அப்படின்னு செக் பண்ணி பாருங்க.
வீடியோல நான் சொன்ன போட்டோஸ் இருக்கட்டும் இல்ல எஃபெக்ட்டா இருக்கட்டும் அப்புறமா பேக்கிரவுண்ட் இமேஜ் ஓட கலர் சேஞ்ச் பண்ற செட்டிங்ஸ் இருக்கட்டும் எல்லாமே கரெக்டா ஃபாலோ பண்ணுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு பிளே பண்ணி பாருங்க எல்லாமே கரெக்டா ப்ளே ஆகுது அப்படின்னா எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.