Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil
kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9x16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக்ல செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் லிரிக்ஸ் நீங்க எடிட் பண்றீங்களோ அத்தன செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற போட்டோவை செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் பினிஷ்னா என்டிங் ஒரே டிராக் பண்ணுங்க.
அந்த போட்டோக்கும் ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேட்டஸ்ல ஃபுல்லா மைனஸ் 100 ல குடுத்துடுங்க.
லேயரை காண கிளிக் பண்ணிட்டு இமேஜ்ல பிளாக் கலர் இமேஜ் செலக்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டிவிசன் ஃபுல் அட் பண்ணுங்க.
அந்த பிளாக் இமேஜஸ் செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு டிஸ்க்ரிப்ஷன்ல பண்ணுங்க. ஆல்பா ஒப்பாசிட்டில மைனஸ் 50 கொடுங்க.
Love Song Lyrics WhatsApp Status Video Editing
ஸ்னோ எபெக்ட் வீடியோ செலக்ட் பண்ணுங்க அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
கிரீன் ஸ்கிரீன் வீடியோ ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ கின்ற ஆப்ஷன் இருக்கும் அதை என்பதில் பண்ணுங்க.
அதுல கிரீன் கலர் ரிமூவ் பண்ணிட்டு இந்த வீடியோவை போய் எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க நெக்ஸ்ட் ஸ்டெப்ல தான் நம்ம கிரீன் ரிமூவ் பண்ணிட்டு செட் பண்ண போறோம்.
வீடியோ எக்ஸ்போர்ட் பண்ண வாடி பேக்ல வந்துட்டு கிரியேட் நியூன்ற ஆப்ஷன் கிளிக் பண்ணிட்டு 9×16 ரிசோர்சஸ் செலக்ட் பண்ணிடுங்க
லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எடிட் பண்ற மாதிரி செகண்ட் பண்ணுங்க.
கடைசி எக்ஸ்போர்ட் பண்ண அந்த கிரீன் ஸ்கிரீன் வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
அந்த கிரீன் ஸ்க்ரீன் வீடியோ ரைட் சைடு ஸ்க்ரோட் பண்ணுங்க கிறோமோக்கி கீ என்ற ஆப்ஷன் இருக்கும். அதை எனபல் பண்ணிடுங்க உங்களுக்கு அந்த கிரீன் கலர் ரிமூவ் ஆயிடும்.
அந்த வீடியோவை செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் 100 ல குடுத்துடுங்க உங்களுக்கு வீடியோ பிளாக் அண்ட் வைடா ஷோ ஆகும்.
மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு கீழே கார்னரில் செட் பண்ணுங்க.
லிரிக்கல் வீடியோ குடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு லைட்டா லிரிக்ஸ் வீடியோவை ஜூம் பண்ணிட்டு அதையும் கீழ செட் பண்ணுங்க.
ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க லண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வீடியோ ட்ராக் பண்ணுங்க.
இப்போ வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட்டா மீட் பண்ணியாச்சு நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணிக்கோங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு வீடியோ பிளே பண்ணி பாருங்க கரெக்டா பிளே ஆகுது அப்படின்னா வீடியோஸ் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
Kinemaster tutorial
Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil
love video editing