Colourful Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் பிளாக் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் எடிட் பண்ற வெரி செகண்ட் வரிய டிராக் பண்ணுங்க.
கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை ஃபுல்லா மைனஸ் பண்ணுங்க.
ரைட் சைடு அந்த வீடியோவை செலக்ட் பண்ணிடுங்க குரோமோக்கி என்ற ஆப்ஷன் இருக்கும் அதை எனபில் பண்ணுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துருங்க நீங்க எடிட் பண்ண போற போட்டோவை எனி ஒன் போட்டோ செலக்ட் பண்ணுங்க.
போட்டோவ புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு லெஃப்ட் சைடு 3 டாட் கிளிக் பண்ணி செண்ட் டு பேக் குடுங்க.
போட்டோவோட டைம் டியூரேஷன் கிரீன் செகண்ட் முடியுற மாதிரியே லைட்டா டிராக் பண்ணுங்க ப்ளூ ஸ்க்ரீன் ஷோவாகும். அதுக்கு முன்னாடி கரெக்டா வந்து இமேஜ் எக்ஸ்ட்ரா இருந்தா கட் பண்ணுங்க.
நெக்ஸ்ட் லேயரை காண கிளிக் பண்ணிட்டு நெக்ஸ்ட் போட்டோவை கரெக்டா செலக்ட் பண்ணி அதே மாதிரி செட் பண்ணுங்க.
Colourful Love WhatsApp Status Video Editing
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துருங்க இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கலாம் நெக்ஸ்ட் ஷேப்லதான் நம்ம மத்த ஸ்டெப்ஸ் கரெக்ட் பண்ண போறோம். சோ, தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
எக்ஸ்போர்ட் பண்ணவேண்டிய புல்லா பேக்ல வந்துட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணிட்டு 9 இண்டு 16 ரேஷியோ குடுத்துட்டு கிரியேட் ஆப்ஷன் செலக்ட் பண்ணுங்க.
அதே மாதிரி பேக்ரவுண்ட் பிளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் டிராக் பண்ணுங்க.
கடைசி எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோக்கி என்ற ஆப்ஷன் இருக்கும். அந்த வீடியோவை லைட்டா மூவ் பண்ணீங்கன்னா உங்களுக்கு ப்ளூ ஷோ ஆகும் அந்த ப்ளூ கலர் கரெக்டா ரிமூவ் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க கரெக்டா அந்த ப்ளூ ஸ்க்ரீன் எங்க ஸ்டார்ட் ஆகுதோ அதுக்கு முன்னாடி ஒரு போட்டோ செட் பண்ணுங்க.
மொத்தம் ப்ளூ ஸ்க்ரீன்ல டூ போட்டோஸ் ஆட் பண்ற மாதிரி இருக்கும் கரெக்ட்டா அது வந்து எந்த இடத்தில் இருக்கிறது பார்த்து போட்டோ செட் பண்ணுங்க.
போட்டோஸ் எல்லாமே கரெக்டா அரேஞ்மென்ட்டா இருக்கன்றது ஒன் சைடு ரிவைன் பண்ணி பாத்து அப்படியே செக் பண்ணுங்க.
ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் குடுங்க. பிலாண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
லைட் எபெக்ட் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க வால்யூமை ஃபுல்லா மைனஸ் பண்ணிடுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
பார்டர் பி என் ஜி கொடுத்திருப்பேன். அத செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு பார்டர் இமேஜ் ஒரு டைம் டியூரேஷன் வீடியோ ஓட எண்டிங் வெளியே டிராக் பண்ணுங்க.
நீங்க ஆட் பண்ண எல்லா போட்டோகுமே அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஜி ரேஷன் கான்ட்ராஸ்ட் எல்லாமே உங்களோட போட்டோஸ்க்கு தேவையான அளவுக்கு செட் பண்ணுங்க.
வீடியோஸ ஃபுல்லா நம்ம கம்ப்ளீட்டா மீட் பண்ணியாச்சு சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் வீடியோவா கொடுத்திருப்பேன் வீடியோவில் இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா வீடியோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அது கொடுத்துட்டீங்கன்னா வீடியோல இருக்க ஆடியோ தனியா வந்துரும் இப்ப அந்த வீடியோவை லெப்ட் சைடு டெலீட் ஆப்ஷனை கிளிக் பண்ணி டெலிட் பண்ணுங்க.
வீடியோவை பிளே பண்ணி பாருங்க எல்லாமே கரெக்டா பிழையாகுது அப்படின்னா தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணுங்க.