My Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil
kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஸ்னே செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் பிளாக் இமேஜஸ் எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ அத்தன செகண்ட்ஸ்க்கு டிராக் பண்ணுங்க.
கிரீன் ஸ்கிரீன் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்குற வால்யூம மைனஸ் பண்ணுங்க.
கிரீன் ஸ்கிரீன் வீடியோவை ரைட் சைடு, ஸ்கிரோல் பண்ணுங்க கிறோமோ கீ என்ற ஆப்ஷன் இருக்கும் அதை எனேபிள் பண்ணுங்க.
கிரீன் கலர் கரெக்டா ரிமூவ் பண்ணிட்டு பேக்ல வந்துருங்க.
நீங்க எடிட் பண்ண போற போட்டோவை செலக்ட் பண்ணுங்க கரெக்டா அதை பிரேம்ல செட் பண்ணுங்க.
தேவையான அளவுக்கு உங்க போட்டோஸ் லைட்டா ஜூம் பண்ணிக்கோங்க அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் தேவையான அளவுக்கு உங்க போட்டோவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.
My Love WhatsApp Status Video Editing
அந்த போட்டோவ சென்ட் பண்ணிட்டு லெப்ட் சைடு 3 டாட்டை கிளிக் பண்ணி டூப்ளிகேட் எடுங்க.
டூப்ளிகேட் எடுத்தபிக்க ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் பண்ணுங்க.
பேக்ல வந்துட்டு ஓவர் ஆல் அனிமேஷன்ல பல்ச் ஆப்ஷன் எனேபிள் பண்ணுங்க லெஃப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் வேட் குடுங்க.
இப்ப உங்களோட போட்டோ வந்து அனிமேஷன்ல பிளாக் அண்ட் ஒயிட்டா ஷோ ஆகும்.
ஸ்டார் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
நோ எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் குடுங்க பார்டர் இமேஜ் ஓட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வீடியோ ட்ராக் பண்ணுங்க.
சாங் உடைய லிரிக்ஸ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க பிளெண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷன் செலக்ட் பண்ணுங்க கீழ கார்னர்ல லிரிக் வீடியோவை செட் பண்ணுங்க.
மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மியூட் பண்ணிருங்க ப்ளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் குடுங்க.
அந்த மியூசிக் பிளேயர் வீடியோவில் லிரிக்ஸ் வீடியோவுக்கு கீழ கரெக்டா செட் பண்ணுங்க.
இப்ப வீடியோவ நம்ம ஃபுல்லாவே கம்ப்ளீட்டா எடிட் பண்ணியாச்சு எல்லாம் எதுவுமே கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா இருக்கு அப்படின்னா வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.