Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil

Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil

Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil 

தை மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க 9 இண்டு சிக்ஸ்டீன் ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க.



நீங்க எடிட் பண்ண போற போட்டோவை செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு பைனான்ஸ் ஆப்ஷனை கிளிக் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.



உங்க போட்டோவோட டைம் டியூஷன் நீங்க எத்தனை செகண்ட் வீடியோ எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ பார்த்தேன் செகண்ட் ட்ராக் பண்ணுங்க.



போட்டோவ செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் 100-ல கொடுத்திடுங்க.


ஷேடோ பி என் ஜி கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வீடியோ ட்ராக் பண்ணுங்க.



நோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.


அதில் இருக்க வால்யூமே ஃபுல்லா மைனஸ் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.



ஆப்பிள் கிரீன் ஸ்கிரீன் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.



அதில் இருக்க வால்யூம் ஃபுல்லா மைனஸ் பண்ணுங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோகி என்ற ஆப்ஷன் இருக்கும் அதை எனபில் பண்ணுங்க.



ரைட் சைடு இரண்டு செட்டிங் இருக்கும் பஸ்ல 28 இருக்கும் அதை 38க்கு செட் பண்ணுங்க.


இந்த வீடியோவை இப்போ எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க நெக்ஸ்ட் ஸ்டெப் ல தான் நம்ப ப்ளூ ஸ்க்ரீன் ரிமூவ் பண்ணிட்டு செட் பண்ண போறோம்.


வீடியோவை எக்ஸ்போட் பண்ண வாடி புள்ள பேக்ல வந்துருங்க நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க 9x16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் செலக்ட் பண்ணுங்க.


Love Song Lyrics WhatsApp Status Video Editing 


லெஃப்ட் சைடு இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் க்ளாஸ் லைட் பண்ணிட்டு அதோட டைம் டிரேஷனும் டிராக் பண்ணுங்க.



கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.


ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோகி ஆப்ஷனை எனபில் பண்ணுங்க அதுல இருக்க ப்ளூ கலர் ரிமூவ் ஆயிருக்கும்.


இப்ப அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் 100 ல செட் பண்ணுங்க பிளாக் அண்ட் ஒயிட்டா ஷோ ஆகும்.


இப்போ மறுபடியும் நீங்க எடிட் பண்ண போற போட்டோவ செலக்ட் பண்ணுங்க அதை கரெக்டா அந்த ஆப்பிள் ஃபிரேம்ல செட் பண்ணுங்க.



உங்களோட போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் இது எல்லாமே எந்த அளவுக்கு தேவையோ இன்கிரீஸ் பண்ணி செட் பண்ணுங்க.




லைட் எபக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.


அதில் இருக்க வாலி மேப் ஃபுல்லா மைனஸ் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.



பார்டர் பி என் ஜி கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதோட டைம் நீரேஷனையும் எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.


லிரிக்ஸ் வீடியோ கொடுத்திருப்பேன் அதை கிளிக் பண்ணுங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா பிளண்டிங் ஆப்ஷன் வரும் அதுல ஸ்கிரீன் குடுங்க.


இப்போ அந்த லிரிக்ஸ் வீடியோவ கீழ கார்னர்ல கரெக்டா செட் பண்ணுங்க லைட்டா ஜூம் பண்ணிக்கோங்க லிரிக்ஸ் வீடியோவ.


இப்ப வீடியோவை ஃபுல்லா கம்ப்ளீட்டா எடிட் பண்ணியாச்சு இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு எல்லாமே அலர்ட்மெண்டான்றது செக் பண்ணுங்க.




வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க எல்லாமே கரெக்டா இருக்கு அப்படின்னா எக்ஸ்போர்ட் பண்ணுங்க.







Previous Post Next Post

نموذج الاتصال