New Viral Lo-fi Remix Lyrics Status Video Editing In Kinemaster 10may2023

New Viral Lo-fi Remix Lyrics Status Video Editing In Kinemaster 10may2023

New Viral Lo-fi Remix Lyrics Status Video Editing In Kinemaster 10may2023

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க.


9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.


லெஃப்ட் சைடு கீரைக்கான கிளிக் பண்ணுங்க எடிட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் குடுங்க.



நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க.



அந்த அந்த போட்டோவோட டைம் டியூரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்ண போறீங்களோ அத்தன செகண்ட்ஸ்க்கு டிராக் பண்ணுங்க.


அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் காண்ட்ராஸ்ல தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.



அந்த போட்டோவ செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க விக்னேட் என்ற ஆப்ஷன் இருக்கும் அத என்னபல் பண்ணுங்க.



ஷாட் அப் இஞ்ச் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.



நோ எஃபெக்ட் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதுல இருக்க வால்யூம மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.



லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க எஃபெக்ட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க அதுல பேஸிக் பிளேயர் செலக்ட் பண்ணிட்டு ஸ்கிரீன் ஃபுல்லா அதை செட் பண்ணுங்க.



கலர்ஃபுல் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு ப்ளெண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.



இப்போ அந்தப் பிரேம் வீடியோவை செலக்ட் பண்ணிட்டு லைட்டா ஜூம் பண்ணிக்கோங்க அதை கரெக்ட்டா சென்டர்ல செட் பண்ணுங்க.



New Viral Lo-fi Remix Lyrics Status Video Editing


லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க நீங்க ஃபர்ஸ்ட் எந்த போட்டோ எடிட் பண்ணலாம்னு அந்த போட்டோவை மறுபடியும் செலக்ட் பண்ணுங்கள்.



அந்த போட்டோவ கரெக்டா அந்த பிரேம்குள்ள கரெக்டா செட் பண்ணுங்க.



அந்த போட்டோவோட டைம் டியூரேஷன் எண்டிங் வரியை ட்ராக் பண்ணிக்கோங்க அந்த போட்டோவுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் ஸ்டேஷன் காண்ட்ராஸ்ல தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.


அந்த கலர்ஃபுல் டெம்ப்ளேட் வீடியோவை செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு லாஸ்ட் ஆப்ஷன் போங்க அதுல உங்களுக்கு என்ன கலர் வேணுமோ அந்த கலர நீங்க சேஞ்ச் பண்ணிக்கோங்க.



மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அது செலக்ட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.




அந்த மியூசிக் பிளேயர் வீடியோவை செலக்ட் பண்ணிட்டு கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.


லிரிக்ஸ் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க பிளெண்டிங் ஆப்ஷன்ல போயிட்டு ஸ்கிரீன் குடுங்க மியூசிக் பிளேயர் வீடியோவை கீழ மியூசிக் ப்ளேயருக்கு மேல கரெக்டா செட் பண்ணுங்க.



லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.



பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.


இப்ப வீடியோவை ஃபுல்லாவே கம்ப்ளீட் பண்ணியாச்சு நான் சொன்ன எல்லா ஸ்டெப்ஸ்மே கரெக்ட்டா இருக்கா அப்படின்னு ஃபாலோ பண்ணுங்க.




இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு வீடியோவை பிளே பண்ணி பாருங்க ஸ்ட்ரக் ஆகாம பிளே ஆகுதுன்னா மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.









Previous Post Next Post

نموذج الاتصال