Instagram Trending Bro I Love You Bro Video Editing in Kinemaster
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க.
மேலே இன்புட் ஆப்ஷன் இருக்கும் அதை செலக்ட் பண்ணுங்க.
பிரேசில் கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணுங்க.
ஃப்ரீ செட் டவுன்லோட் பண்ண தெரியல அப்படின்னா எப்படி வீடியோ டவுன்லோட் பண்ணனும்னு போட்டு இருக்கேன் அதை பார்த்து கரெக்டா செட் பண்ணுங்க.
ஃப்ரீ ஸ்டேட்டஸ் செலக்ட் பண்றதுக்கு முன்னாடி உங்க மொபைல் டேட்டா ஆன் பண்ணிக்கோங்க அப்பதான் எபெக்ட் எல்லாம் ஆட்டோமேட்டிக்கா டவுன்லோட் ஆகும்.
இப்போ ப்ரீ ஸ்டேட்டஸ் செலெக்ட் பண்ணுங்க கிரைம் மாஸ்டர்குள்ள உங்களுக்கு எஃபெக்ட் எல்லாம் டவுன்லோட் ஆகி இன்புட் ஆகும்.
இதுல நான் சொல்ற செட்டிங்ஸ் மட்டும் சேஞ்ச் பண்ணிக்கோங்க வேற எந்த ஒரு செட்டிங்ஸ் நீங்க ஆட் பண்ணாதீங்க.
ஃபர்ஸ்ட் பை செகண்ட் லிரிக்ஸ் சோ வாங்கும் சோ அது ஏதும் பண்ணாதீங்க அப்படியே விட்ருங்க.
நெக்ஸ்ட் ஃபோட்டோ ஒன் வீடியோ ஒன் போட்டோ ஒன்னு இருக்கும். அதுல நான் சொல்ற செட்டிங்ஸ் சேஞ் பண்ணுங்க.
ஃபர்ஸ்ட் போட்டோவை கிளிக் பண்ணுங்க ரைட் சைடு ரிப்ளை ஆப்ஷன் கிளிக் பண்ணி நீங்க எடிட் பண்ண போற போட்டோவை சென்ட் பண்ணுங்க.
Instagram Trending Bro I Love You Bro Video Editing
அந்த போட்டோவை ரைட் சைடு பேனர்ஜூன் ஆப்ஷனை கிளிக் பண்ணி உங்களோட போட்டோ ஸ்கிரீன்ல கவர் ஆகுற மாதிரி கரெக்டா செட் பண்ணுங்க.
உங்களோட போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் கான்ட்ராஸ்ட் இது எல்லாமே தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
பேலன்ஸ் 2 போட்டோ ஸ்டார்ட் பண்ற மாதிரி இருக்கும் சோ அதையும் கரெக்டா ரிப்ளை ஆப்ஷன் யூஸ் பண்ணி செட் பண்ணுங்க.
போட்டோக்கு சென்ட்ரலில் வீடியோ இருக்கும் சோ அதை ஏதும் பண்ணாதீங்க அப்படியே விட்ருங்க.
நைட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதில் இருக்க ஆடியோவை மிஸ் பண்ணிருங்க அப்படியே பேக்ல வந்துட்டு கீழ பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் தீஞ்சும் கொடுத்திருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டிரேஷன் என்டிங் வரிய ட்ராக் பண்ணுங்க.
இப்போ வீடியோவை ஃபுல்லா கம்ப்ளீட்டா எடிட் பண்ணியாச்சு வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு எல்லாம் அலர்ட்மெண்டாக இருக்கன்றத பாருங்க.
வீடியோ வை ப்ளே பண்ணி பார்த்து கரெக்டா பிழையாகுதுனா தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.