Colourful Love WhatsApp Status Video Editing Kinemaster 11may2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க.
9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்சன் கிளிக் பண்ணுங்க நீங்க எந்த போட்டோ எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணுங்க.
அந்த போட்டோவை ரைட் சைடு பேலன்ஸ் ஆப்ஷன் கிளிக் பண்ணி கரெக்டா ஈக்குவல் சிம்பல் கொடுத்து செட் பண்ணுங்க.
உங்களோட போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேட்டஸ் இது எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க எஃபெக்ட் இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல பஸ்ட் பிளேஸ் செலக்ட் பண்ணுங்க ஸ்கிரீன் ஃபுல்லா டிராக் பண்ணுங்க.
ஷேடோ பிஞ்சு கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டு நிறைய டிராக் பண்ணுங்க.
உங்க போட்டோவை சரி பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க விக்னேட் ஆப்ஷன் இருக்கும் அதை எனேபிள் பண்ணுங்க.
கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
அந்த வீடியோ செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க கிறோமோக்கி ஆப்ஷனை எனபுள் பண்ணுங்க.
அதுல கிரீன் கலர் உங்களுக்கு ரிமூவ் ஆயிருக்கும் இப்போ அப்படியே பேக்ல வந்துட்டு இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
வீடியோவை எக்ஸ்போட் பண்ண வாட்டி புல்ல பேக்ல வந்துட்டு கிரியேட் நியூன்ற ஆப்ஷன கிளிக் பண்ணிட்டு 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.
வெப்சைட் இமேஜ் ஆப்ஷன் செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணி அதோட டைம் டுரேஷன் டிராக் பண்ணுங்க.
Colourful Love WhatsApp Status Video Editing
கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமக்கு ஆப்ஷன் எனேபிள் பண்ணி ப்ளூ கலர் ரிமூவ் பண்ணுங்க.
லேயரை காண கிளிக் பண்ணிட்டு நீங்க மறுபடியும் எடிட் பண்ண போற ஃபோட்டோஸை ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.
மூணு ஃபிரேம்ஸ் இருக்கும் மூன்று ஃபிரேம்ல கரெக்டா கிராப் பண்ணி ஒன் பை ஒன்னா ஃபோட்டோஸ் வந்து ஆட் பண்ணுங்க.
போட்டோஸ் எல்லாமே ஆட் பண்ண வாடி அதுக்கு அட்ஜஸ்ட்மென்ட் ஸ்டேஷன் எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.
நீங்க ஆட் பண்ண போட்டோவோட டைம் டியூரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியா டிராக் பண்ணிக்கோங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க டெக்ஸ்ட் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு எமோஜி ஏதாவது ஆட் பண்ணுங்க அதை மேலேயும் கீழேயும் கார்னரில் செட் பண்ணுங்க.
லைட் எபக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை ஃபுல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டிரேஷனையும் எண்டிங் வரையும் டிராக் பண்ணுங்க.
சாங் குடுத்துருப்பேன் வீடியோவா கொடுத்திருப்பேன். அந்த வீடியோவில் இருக்க ஆடிய தனியா எடுக்கணும்னா அதை ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அத கொடுத்துடுங்க ஆடியோ உங்களுக்கு தனியா வந்துரும்.
வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண வாட்டி எல்லாமே கரெக்டா அலைட்மெண்டா இருக்கான்றது ஒன் சைட் செக் பண்ணி பார்த்துக்கோங்க.
வீடியோ கரெக்டா இருக்கு அப்படின்னா பிளே பண்ணி பாருங்க மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
Kinemaster tutorial