Mother's Day WhatsApp Status Video Editing Kinemaster Tamil
கையின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க.
9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க நீங்க எடிட் பண்ண போற போட்டோவை செலக்ட் பண்ணுங்க.
அந்த போட்டோவோட டைம் டூரிஸும் எனக்கு எத்தனை செகண்ட் வீடியோ எடிட் பண்ண போறீங்களோதான் செகண்ட்ஸ் ட்ராக் பண்ணுங்க.
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ராஸ்ட் இது எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.
அந்த போட்டோ உங்களுக்கு பேஸ் ஸ்கிரீன்ல கவர் ஆகல அப்படின்னா ரைட் சைடு பேனர் ஜூன் ஆப்ஷன் கிளிக் பண்ணி உங்களோட போட்டோஸ் கரெக்டா பேஸ் தெரியிற மாதிரி செட் பண்ணுங்க.
ஷாடோ பி என் ஜி கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு கீழ பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
Mother's Day WhatsApp Status Video Editing
இப்ப பிரேம்ல வந்து போட்டோஸ் வந்து செட் பண்ண போறோம் நீங்க எடிட் பண்ண போற போட்டோவை ஃபர்ஸ்ட் ஒன் போட்டோவை செலக்ட் பண்ணுங்க.
ஸ்கிரீன் மேல உங்களுக்கு நாலு பிரேம் வந்து ஷோ ஆகும் சோ அதுல போர் போட்டோஸ் கரெக்டா வந்து அலைன்மென்ட் பண்ணனும்.
போட்டோவ சென்ட் பண்ணிட்டு அதுல கரெக்டா அது சைஸ்க்கு ஏத்த மாதிரி செட் பண்ணுங்க ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன் கிளிக் பண்ணிட்டு ஷேப்ல ஹார்ட் ஷேப்ப கொடுத்துடுங்க.
அதோட சைஸ கம்மி பண்ணிட்டு கரெக்டா அந்த பிரேம்ல செட் பண்ணிட்டு லெஃப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் வைட் கொடுங்க.
பேலன்ஸ் இருக்க த்ரீ பிரேம் லையும் சேம் அதே பிரசிஜரை கரெக்டா ஃபாலோ பண்ணி போட்டோஸ செட் பண்ணுங்க.
எகைன் உன் போட்டோவை செலக்ட் பண்ணிட்டு சென்டர்ல ஒரு பிரேம் இருக்கும் சோ அதுக்கு ஏத்த மாதிரி கரெக்டா அந்த பிரேம்லியுமே போட்டோஸ் செட் பண்ணுங்க.
ஆட் பண்ண எல்லா போட்டோக்கும் ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் இது எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
இப்ப வீடியோவை ஃபுல்லாவே கம்ப்யூடே எடிட் பண்ணியாச்சு எல்லா ஸ்டெப்ஸ்மே கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணுங்க.
எல்லாமே கரெக்டா இருக்கு அப்படின்னா வீடியோவை தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
4K WhatsApp Status Video Editing Kinemaster
Kinemaster tutorial
Mother's Day WhatsApp Status Video Editing Kinemaster Tamil