Happy Mothers Day WhatsApp Status Video Editing Inshot

Happy Mothers Day WhatsApp Status Video Editing Inshot


Happy Mothers Day WhatsApp Status Video Editing Inshot 

இன்சாட் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு வீடியோ கேட்டகரியை செலக்ட் பண்ணுங்க அதுல நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.


நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோ மட்டும் செலக்ட் பண்ணிட்டு டிக் ஆப்ஷன குடுங்க.


கீழ கேன்வாஸ் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணுங்க.


உங்க போட்டோ மேல டச் பண்ணி அந்த போட்டோவை லைட்டா ஸ்லைடு பண்ணிட்டு கீழ செட் பண்ணிடுங்க.


டியூரேஷன் ராக் சேனை கிளிக் பண்ணுங்க நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்ண போறீங்களோ, எத்தனை செகண்ட் கிளிக் பண்ணி செட் பண்ணுங்க.


பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க ஷாடோ பி என் ஜி குடுத்துருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.


அதோட டைம் டிரேஷனும் நீங்க எடிட் பண்ற செகண்ட் வரி ட்ராக் பண்ணுங்க.


பிக் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க வீடியோ கேட்டகிரி செலக்ட் பண்ணுங்க டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.


Happy Mothers Day video editing 


கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க வால்யூம் ஆப்ஷன்ல இருக்கிற வால்யூமை ஃபுல்லா மைனஸ் பண்ணுங்க.


பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.


டிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணி அகைன் நீங்க எடிட் பண்ண போற போட்டோவை செலக்ட் பண்ணுங்க.


கீழ மாஸ்க் என்ற ஆப்ஷன கிளிக் பண்ணுங்க அதுல சர்க்ள் சேப்ப கொடுத்துட்டு உங்களோட போட்டோவ கரெக்டா கிராப் பண்ணி சர்க்கிள் ஷேப்க்கு செட் பண்ணுங்க.


பேக்ல வந்துட்டு அந்த சர்க்கிள் ஷேப்பில் இருக்க உங்களோட போட்டோவ கரெக்டா அந்த டெம்ப்ளேட்ல இருக்க பிரேம்ல செட் பண்ணுங்க.





இப்போ டெம்ப்லேட் மேலே ஒரு கிளிக் பண்ணுங்க உங்களோட போட்டோஸ் வந்து இப்போ பேக்ல போயிடும்.


டிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க பார்டர் பி என் ஜி குடுத்துருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.


சாங்ஸ் குடுத்துருப்பேன் சோ மியூசிக் ஆப்ஷன கிளிக் பண்ணி எக்ஸ்ட்ராக் ஃபிரம் ஆடியோ என்பதை கிளிக் பண்ணி நான் கொடுத்திருக்க வீடியோவை செலக்ட் பண்ணிட்டு டிக் ஆப்சன் கொடுத்துடுங்க.


கீழ வாட்டர் மார்க்க கிளிக் பண்ணி ஃப்ரீ ரிமூவ்னு குடுத்துட்டீங்கன்னா உங்களுக்கு வாட்டர் மில்க் ஆட்டோமேட்டிக்கா ரிமூவ் ஆயிடும்.


இப்போ வீடியோவ பிளே பண்ணி பாருங்க வீடியோ கரெக்டா ப்ளே ஆகுது அப்படின்னா மேல சேவ் ஆப்சன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில சேவ் பண்ணுங்க.










Previous Post Next Post

نموذج الاتصال